மெய்ந்கர் மாயத்தின் மர்மம்
Apr 2006 Silicon Valley-இல் தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யாவின் துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழுநேரத் துப்பறிவாளர் ஆகிவிட்டார். மேலும்...
|
|
ரோபாட் ரகளையின் ரகசியம் (பாகம் - 8)
Sep 2005 சிலிக்கன் பள்ளத்தாக்கின் தொழில் நுட்பத் துப்பறிவாளர் சூர்யா. அவரது நண்பர் சுமிடோமோ, தன் ரோபாட் ஆய்வுக் கூடத்தில் ஒரு முக்கியப் பிரச்சினையைத் தீர்க்க அவரது உதவியை நாடுகிறார். மேலும்...
|
|
ரோபாட் ரகளையின் ரகசியம் (பாகம் - 7)
Aug 2005 முன் கதை: சிலிக்கன் வேல்லி தொழில் நுட்ப நிபுணர் சூர்யா, முழு நேரத் தொழில்நுட்பத் துப்பறிவாளராகி விட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் ஆர்வத்துடன் அவருக்கு உதவி புரிகின்றனர். மேலும்...
|
|
ரோபாட் ரகளையின் ரகசியம் (பாகம்-6)
Jul 2005 சிலிக்கன் பள்ளத்தாக்கின் தொழில் நுட்பத் துப்பறிவாளர் சூர்யா. அவரது நண்பர் சுமிடோமோ, தன் ரோபாட் ஆய்வுக் கூடத்தில் ஒரு முக்கியப் பிரச்சினையைத் தீர்க்க அவரது உதவியை நாடுகிறார். மேலும்...
|
|
ரோபாட் ரகளையின் ரகசியம் - பாகம் 5
Jun 2005 சிலிக்கன் பள்ளத்தாக்கின் தொழில் நுட்பத் துப்பறிவாளர் சூர்யா. அவரது நண்பர் சுமிடோமோ, தன் ரோபாட் ஆய்வுக் கூடத்தில் ஒரு முக்கியப் பிரச்சினையைத் தீர்க்க அவரது உதவியை நாடுகிறார். மேலும்...
|
|
|
ரோபாட் ரகளையின் ரகசியம் - பாகம் 3
Apr 2005 சுமிடோமோவின் ஆய்வுக்கூடம் கிரண் எதிர்பார்த்தது போலவே இல்லை. ஷாலினி வேலை செய்யும் ஆய்வுக்கூடம் போலப் பல அலுவலக அறைகளும், கருவிகள் நிறுவப்பட்ட சில லேப்களும் இருக்கும் என்று நினைத்தான். மேலும்...
|
|
ரோபாட் ரகளையின் ரகசியம் (பாகம் 2)
Mar 2005 முன்கதை: Silicon Valley-இல் தொழில்நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, இப்போது முழு நேரத் துப்பறிவாளராகிவிட்டார். கிரணும், ஷாலினியும் துப்பறியும் தொழிலில் ஆர்வம் கொண்டு அவருக்கு உதவி புரிகின்றனர். மேலும்...
|
|
ரோபாட் ரகளையின் ரகசியம் - (பகுதி 1)
Feb 2005 Silicon Valley-இல் தொழில்நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பற்றிப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாட ஆரம்பிக்கவே, முழு நேரத் துப்பறிவாளராகிவிட்டார். மேலும்...
|
|
நேனோடெக் நாடகம்
Aug 2004 இல் தொழில்நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, பிறகு முழுநேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் ஒருவரின் மகன் கிரண். தன் தொழில் பங்கு வர்த்தகமானாலும், ஆர்வத்தால் சூர்யாவுடன் துப்பறிவதிலேயே அதிக கவனம் செலுத்துகிறான்! மேலும்...
|
|
நேனோடெத் நாடகம் (பாகம் - 5)
Jul 2004 சூர்யா ஆராய்ச்சி அறையை ஒரு முறை சுற்றி வந்தார். பல விதமான கருவிகளையும் அருகில் சென்று அவற்றின் டயல்களையும், ஸ்விட்சுகளையும் அருகில் குனிந்து பார்த்தார். இரண்டு நிமிடங்களுக்குள் தன்... மேலும்...
|
|
நேனோடெக் நாடகம் (பாகம் - 4)
Jun 2004 பால் ஜென்னிங்ஸின் ஆராய்ச்சி அறைக்குள் நுழைந்ததும் ஒரு சிறு அறை இருந்தது. அதில் பல விண்வெளி வீரர்கள் போன்ற ஆடைகள் ஸீல் செய்யப் பட்ட ப்ளாஸ்டிக் உறைகளுக்குள் தொங்கிக் கொண்டிருந்தன. மேலும்...
|
|