முதல் துளி
Jun 2020 பழக்கமில்லாத, பஞ்சுவைத்த செருப்பில் கட்டை விரலை சிரமத்துடன் நுழைத்து வெடிப்பு நிறைந்த பாதங்களைப் புறாபோல அங்கொன்றும் இங்கொன்றுமாக வைத்து நின்ற ஆச்சி, "ஏண்டி... இதென்ன அந்தரத்துலயா பறந்து வருது?" மேலும்...
|
|
உருகாத வெண்ணெய்?
Jun 2020 மகளிடமிருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது. "வேலையிலிருந்து வீடு திரும்ப தாமதமாகும்." குழந்தை நவநீதனை உறங்கவைக்க முயன்றுகொண்டிருந்த துளசியின் மனம் அலைபாய்ந்தது. விடிந்தால் காரடையான் நோன்பு. நினைவுதெரிந்த நாளிலிலிருந்து... மேலும்...
|
|
கொரோனா காலத்தில் வந்த குப்புசாமி
May 2020 எம்பேரு குப்புசாமிங்க. இங்க சில்லிக்கண்ணு வேலியா என்னமோ சொல்றாங்களே அங்க சான் ஜோஸ்னு ஒரு ஊர்ல இருக்குற என்ற மவனூட்டுக்கு வந்திருக்கேனுங்க. என்ற மவன் ஜீவாவும் ஒரு நல்ல ஸோலிக்கு... மேலும்...
|
|
நோன்பு!
May 2020 எத்தனையாவது தடவையாக கோவில் சுவற்றில் மாட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்தோம் என்று சீனிவாச குருக்களுக்கு நினைவில்லை, மீண்டும் ஒருமுறை பதட்டத்துடன் பார்த்தார், மணி மாலை ஆறை நெருங்கிக்கொண்டிருந்தது... மேலும்...
|
|
அன்னையர் தின ஆச்சரியம்
May 2020 உமாவும் அண்ணன் ரவியும் அந்த ஆச்சரியமான அன்னையர் தினத்தை நினைத்துப் பார்த்தனர். அன்றைக்கு அவர்கள் தம் தாயை ஆச்சரியப்படுத்த விரும்பினர், ஆனால் அவர்களுக்கே ஆச்சரியம் காத்திருந்தது! மேலும்...
|
|
பிரார்த்தனை
Apr 2020 இரவுப் பயணத்துக்குத் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக்கொண்டாள் மாலா. மூன்றே நாளில் திரும்பிவிடலாம் என்றாலும் குலதெய்வக் கோவிலுக்குச் செல்வதால் அதற்கென்று பிரத்தியேகமான பொருட்களை... மேலும்...
|
|
உன்னத உறவு
Apr 2020 கடைசியாகப் பார்க்க விரும்புபவர்கள் யாராவது இருந்தால் சீக்கிரமாக இன்னொரு முறை பார்த்துக்கொள்ளுங்கள் எனச் சத்தமாக கத்திக் கொண்டிருந்தார் அந்தப் பெரிய வண்டியின் மீது கையில் நீளமான வெள்ளைத்துணியுடன்... மேலும்...
|
|
எட்டு கழுதை வயதினிலே...
Feb 2020 அண்ணா பையனின் கல்யாணத்துக்கு இந்தியா போயிருந்த மனைவி நேற்று இரவுதான் அமெரிக்கா திரும்பியிருந்தாள். தொண்டை கரகரப்பாயிருக்கிறது என்றாள். கொஞ்சம் இருமலும் இருந்தது. பசிக்கவில்லை என்று ஒன்றும்... மேலும்... (1 Comment)
|
|
பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும்...
Feb 2020 திருமண மண்டபத்தில் தோழிகளுடன் சந்தோஷமாகப் பேசிக்கொண்டிருந்த மகள் சம்யுக்தாவைப் பெருமையுடன் பார்த்தாள் மகேஸ்வரி. இன்று சம்யுக்தாவிற்கு திருமண நிச்சயம் நடந்தது. அந்தச் சம்பந்தத்தில் ஏற்பட்ட சந்தோஷம்... மேலும்...
|
|
கதம்பமும் மல்லிகையும்...
Jan 2020 அக்கா வீட்டுக்குப் போவதென்றால் எனக்கு ரொம்ப இஷ்டம். மலைக்கோட்டை வடக்கு வீதியில் தாயுமானவர் கோவிலுக்கு எதிரே ஆனைகட்டும் மண்டபத்துக்கு எதிரே இருந்தது எங்கள் வீடு. அங்கிருந்து கிளம்பிக் கீழே இறங்கி... மேலும்... (5 Comments)
|
|
மூணு வெண்ணிலா கேக்!
Dec 2019 அன்று நான் எழுந்தது எட்டு மணிக்கு. எப்பொழுதும் காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்துவிடும் எனக்கு, அன்று லேட்டாக எழுந்தது லேசான தலைவலியைக் கொடுத்தது. மனைவி வழக்கம்போல், காபி கொண்டு... மேலும்...
|
|
மகதலேனா மரியாள்
Dec 2019 மகதலேனா மரியாள் கண் விழித்துப் பார்த்தாள். அவள் எப்போது எப்படி உறங்கினாள் என்று அவளுக்கே நினைவில்லை. ஒரு கணம்தான் எங்கே இருக்கிறோம் எனச் சுற்றுமுற்றும் பார்த்தாள். அது ஒரு வீட்டின் மேல்மாடி அறை. மேலும்...
|
|