தேவைகள்
Nov 2014 இதே லேபில் ஏற்கனவே எத்தனையோ நாள் நானே உட்கார்ந்து ப்ரோக்ராம் போட்டு இருக்கிறேன். போன செமஸ்டர்வரை நான் பி.இ. கணினியியல் மாணவி.... மேலும்...
|
|
அடாராவின் பார்வை
Mar 2015 கேபர்ட் ரோசலேர் அந்த அமைதியான அறையில் மரச் சாய்வுநாற்காலிக்கு தன்னைக் கொடுத்திருந்தார். கடிகார முள்ளின் சத்தம் கேட்குமளவுக்கு நிசப்தம். வெளியிலுள்ள நிலைக்குமாறாக அவரின் உள்மனம் ஓய்வின்றி... மேலும்... (1 Comment)
|
|
காமாட்சிப் பாட்டி
Feb 2015 உன் உடல்நலம் கருதித்தான் உன்னை இங்கேயே விட்டுவிட்டுப் போகிறோம். உனக்கு சர்க்கரை, ப்ரெஷர், மூட்டுவலி என்று வேளாவேளைக்கு மாத்திரை சாப்பிடணும். எல்லாரும் கல்யாண வேலையில்... மேலும்... (1 Comment)
|
|
அரங்கனும் ஆர்லோவ் வைரமும்
Jan 2015 மாஸ்கோ-க்ரெம்ளின் Diamond Fund-ல் உள்ள, ஒரு கோழிமுட்டையில் பாதியளவு இருக்கும் ஆர்லோவ் (Orlov) என்னும் அந்த அபூர்வ வைரத்தின் சரித்திரம் ஆரம்பித்த இடம், 108 திவ்ய தேசங்களில்... மேலும்... (2 Comments)
|
|
கூடு
Jan 2015 தூசி கிராமம்... எந்தவொரு நாகரீகச் சாயத்தையும் இன்னும் தன்மேல் பூசிக்கொள்ளாமல் இருக்கும் கிராமம். பழைய எச்சங்களைத் தன்னுடன் இன்னும் உயிர்ப்போடு வைத்திருக்கிறது. சுதந்திரத்துக்கு முன்... மேலும்...
|
|
வாழ்வின் அழகியல்!
Jan 2015 "ஏ, கத்தரிக்காய், வெண்டைக்காய், முருங்கைக்காய், தக்காளி, காய் எல்லாம் இளசா இருக்கும்மா. வந்து அள்ளுங்க." காய்கறிக்காரன் வந்துவிட்டானா? அப்போ மணி பதினொண்ணு ஆகி இருக்குமே... மேலும்...
|
|
காசுமாலை
Dec 2014 மின்மயானம் ஒரு கல்யாண மண்டபம்போல் இருந்தது. மொஸைக் தரை, சுவர்களில் டைல்ஸ் பாதிக்கப்பட்டுப் படு சுத்தமாக இருந்தது. பயத்திலும், விரக்தியிலும், மிரட்சியிலும் நம்மை விரட்டும்... மேலும்... (9 Comments)
|
|
மீட்சி
Dec 2014 நந்தவனத்தின் இடையே துள்ளித்துள்ளி ஓடியது மீகா. "விடாதே,..பிடி, பிடி. பிடி.." என அந்த அழகுச் செம்மறியாட்டைப் பாசாங்காய் ஓடவிட்டு, சிரிப்பும், குதூகலமுமாய்த் துரத்தி விளையாடி... மேலும்...
|
|
அப்பா
Dec 2014 என்னவோ தெரியவில்லை இந்த ஒரு வீட்டுக்கு மட்டும் பால் பாக்கெட் அல்லது ஏதாவது கொடுக்கச் சென்றால் எனக்கு வெறுப்புதான் வரும். நான் வேலைக்குச் சேர்ந்த மூன்று மாதங்களில் இந்த ஒரு வீடும்... மேலும்... (1 Comment)
|
|
விஜயா டீச்சர்
Nov 2014 பெண்ணைப் பெரிய படிப்பு படிக்க வைத்தால் எப்படி மாப்பிள்ளை பார்க்கப் போகிறோம்னு கவலைப்பட்ட அப்பா மனதில் பாலை வார்க்க ஐ.ஐ.டி. கணிதப் பேராசிரியர் ஸ்ரீநிவாசன் வீடுதேடி வந்து தன்... மேலும்...
|
|
வீட்டுக்கு வந்த இசைக்குழு
Nov 2014 திடீரென்று ஒருநாள் மாதவன் என்னைத் தேடி வந்தான். ராதாவுக்குப் போன வாரம் ஒரு கார் ஆக்ஸிடெண்ட். வலதுகால் எலும்பு முறிவு. எப்படியோ சமாளித்துக் கொண்டிருக்கிறோம். அடுத்த வாரம்... மேலும்...
|
|
சந்தோஷம்
Oct 2014 சென்னை ஐ.ஐ.டி.யில் பிஎச்டி முடித்துவிட்டுத் தன்னுடன் படித்த பெண்ணை பெற்றோரை சம்மதிக்க வைத்துக் கல்யாணம் செய்துகொண்டு 20 வருடங்களுக்கு முன் கலிஃபோர்னியாவுக்குப் போய் பெரிய... மேலும்... (2 Comments)
|
|