Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 |
என்ன சத்தம் இந்த நேரம்!
Oct 2015
ராசி இரவு சாப்பிட்டுவிட்டு படுக்கக் கிளம்பியவள், மருமகள் ஆர்த்தி டிஷ்வாஷரில் எல்லாச் சாமான்களையும் போட்டுவிட்டு பட்டனை அமுக்குவதைப் பார்த்தாள். சற்றுநேரம் டிஷ்வாஷரையே பார்த்துக்கொண்டிருந்தாள்... மேலும்...
டாமினோ எஃபெக்ட்
Jan 2013
சமீபத்தில் இந்தியா செல்லுமுன் என் கணவரிடம் "நான் சென்னையிலிருந்து திரும்பி வரும்போது எனக்கு சர்ப்ரைஸாக கிங் சைஸ் படுக்கை வாங்கி வைப்பதாகச் சொல்லியிருக்கிறீர்கள். மேலும்... (1 Comment)
எங்கள் வீட்டு ஃப்ரிட்ஜ்
Jul 2011
நான் படித்த பெங்களூரு கமலாபாய் கேர்ள்ஸ் ஹைஸ்கூலில் எங்கள் ஆங்கில டீச்சர் 'ஒரு நாணயத்தின் கதை' அல்லது 'ஒரு நதியின் கதை' என்று இவற்றைப் பற்றிக் கட்டுரை எழுதச் சொல்வார். இதில் பிறப்பு, வாழ்க்கை, மறைவு... மேலும்... (2 Comments)
சேப்புக்குரங்கு கறி
Jul 2011
முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வேலையிலிருந்த 'பையனுக்கு' பெண்ணை மணம் செய்து கொடுத்த சூட்டோடு, ஐம்பத்தைந்து வயதுக்குள் பணி ஓய்வு வாங்கிக்கொண்டு, மனைவியுடன் இந்திய மண்ணை... மேலும்...
விதி சிரித்தது
Feb 2011
சுஜாதா கணையாழியின் கடைசிப் பக்கங்களில் எல்லாவற்றையும் எல்லாரையும் சகட்டுமேனிக்கு விளாசியிருப்பார். அதிலும் 'நெஞ்சு கனத்தது, கண்கள் குளமாயின' என்று எழுதும் எழுத்தாளர்கள் அவரிடம் சிக்கிச் சின்னாபின்னமாயிருப்பார்கள். மேலும்...
முகத்தில் முகம் பார்க்கலாம்
Jan 2011
ரொம்ப வருஷமாவே ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகள் மேல் எனக்குத் தீராத காதல். மதுரை தியாகராஜர் மேலாண்மைக் கல்லூரியில் படிக்கும்போது பேராசிரியர் படிக்கச் சிபாரிசு செய்த புத்தகங்களில் ஒன்று ஜான் ஸ்கல்லியின்... மேலும்...
ரொம்பப் பெருமையா இருக்கு டாக்டர்!
Dec 2010
எனக்கு 54 வயதில் இதயத்தில் பைபாஸ் சர்ஜரி நடந்தது. ஆஞ்சியோ முடிந்த பிறகு என்னையும், என் மனைவியையும் டாக்டர் உள்ளே அழைத்தார். எனக்கு ஏழு பிளாக்குகள் உள்ளது என்றும், அதுவும் ஒவ்வொன்றும்... மேலும்...
பிறந்த நாள், இன்று பிறந்த நாள்!
Mar 2010
வாரம் தவறாமல் அழையா விருந்தாளியாக வருவது - நமக்குத் தெரிந்த ஒரு குழந்தையின் பிறந்த நாள் அழைப்பு. எதாவது ஒரு வாரம் பிறந்த நாள் விழா... மேலும்... (1 Comment)
இண்டிகா பேசுகிறது
Feb 2010
அருமையான கிழக்குக் கடற்கரைச் சாலையில் வெண்ணெயாக வழுக்கிக்கொண்டு பறந்த எனக்கு வந்த விதியைச் சொல்லி அழுவதா, சொல்லாமலே அழுவதா தெரியவில்லை. மேலும்... (1 Comment)
மாமாவின் புளுகு
Sep 2009
எங்கள் உறவினர் ஒருவர் இருந்தார். நடுத்தர வயதினர். வாய்க்கு வாய் சிறுசிறு பொய்களைச் சொல்லிக் கொண்டே இருப்பார். யாரையும் கஷ்டப்படுத்தாத பொய். மேலும்...
மூன்றாண்டுகளுக்குப் பிறகு
Aug 2009
ஸ்ரீரங்கத்தின் தெருக்களில் தடுக்கி விழுந்தால் ஒவ்வொரு வீட்டிலும் ஓர் இளைஞராவது, யுவதியாவது அமெரிக்காவில் ('ஐட்டி-ல இருக்காங்க') இருக்க, அவர்களது பெற்றோர்கள் சகல வசதிகளுள்ள... மேலும்... (1 Comment)
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு
Jul 2009
சென்னை எந்த அளவுக்கு என்னை பயமுறுத்தியதோ அதே அளவு ஆச்சரியப்படுத்தவும் செய்தது. முன்பு பார்க்காத பளபள கட்டடங்கள், கத்திப்பாரா சந்திப்பில் பெரிதாக ஐந்து விரல்களை நீட்டிய மாதிரி பாலம். மேலும்... (1 Comment)

© Copyright 2020 Tamilonline