Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
திருத்தணி முருகன் ஆலயம்
Nov 2011
முருகனுக்குரிய ஆறு படைவீடுகளில் திருத்தணியும் ஒன்று. இது சென்னை-காட்பாடி ரயில் பாதையில் அமைந்துள்ளது. சூரபத்மனை அழித்த முருகன், தன் சினம் தணிந்து அமர்ந்த தலம் ஆதலால் 'தணிகை மலை' என அழைக்கப்பெற்றது. மேலும்...
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் ஆலயம்
Oct 2011
கோயில்களின் நகரம் கும்பகோணம். தஞ்சைக்குக் கிழக்கே சுமார் 38 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்தத் தலத்தை 'திருக்குடமூக்கு' எனப் பண்டை இலக்கியங்கள் கூறுகின்றன. திருக்குடந்தை என்ற மற்றொரு பெயரும் உண்டு. மேலும்...
விட்டலாபுரம்
Sep 2011
மஹாராஷ்டிர மாநிலத்தில் பண்டரிபுரத்தில் உள்ள பாண்டுரங்கர் கோயிலை எல்லோருக்கும் தெரியும். தமிழகத்திலும் ஒரு பாண்டுரங்கர் கோவில் இருக்கிறது. 500 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட பழமையான கோயில். அது மட்டுமல்ல. மேலும்...
முப்பெரும் தேவியர் கோவில்
Aug 2011
திருவுடை-வடிவுடை-கொடியுடை அம்மன்களின் கோவில்களே முப்பெருந்தேவியர் கோவில்களாகும். திருவுடையம்மன் உடனுறை திருமணங்கீஸ்வரர் கோவில் சென்னைக்கு அருகில் உள்ள மேலூரிலும், வடிவுடை அம்மன் கோவில்... மேலும்...
மயிலை கபாலீஸ்வரர் கோயில்
Jul 2011
'கயிலையே மயிலை; மயிலையே கயிலை' என்பது ஆன்றோர் வாக்கு. சென்னை நகரின் மையப்பகுதியில் மயிலை அமைந்துள்ளது. இக்கோவில் 350 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும்...
மன்னார்குடி ராஜகோபால சுவாமி
Jun 2011
108 திவ்யதேசங்களில் சிறப்புற்றுத் திகழ்வது செண்பகாரண்யம் என்னும் வாசுதேவபுரி (மன்னார்குடி). இத்தலம் நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமை உடையது. ராஜ மன்னார்குடி எனும் தட்சிண துவாரகையில்... மேலும்... (1 Comment)
திருவிடந்தை நித்யகல்யாணப் பெருமாள்
Apr 2011
பன்னிரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட வைணவத் திருப்பதிகள் திவ்ய தேசங்கள் என அழைக்கப்படுகின்றன. இவை மொத்தம் 108. திவ்ய தேசங்களில் 62வதாகவும் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம்... மேலும்...
திருநள்ளாறு சனீஸ்வர பகவான்
Mar 2011
சைவ சமயக் குரவர்களில் சம்பந்தர், சுந்தரர், நாவுக்கரசர் ஆகிய மூவரால் போற்றிப் பாடப்பெற்ற தலம் திருநள்ளாறு. இது சோழநாட்டில், காவிரியின் தென்கரையில் அமைந்துள்ளது. காரைக்கால், கும்பகோணம், பேரளம் மார்க்கத்தில்... மேலும்...
திருநெல்வேலி நெல்லையப்பர்
Feb 2011
சைவசமயக் குரவர்களுள் ஒருவரான ஞானசம்பந்தப் பெருமானால் பாடப்பட்டது அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில். பாண்டிய நாட்டில் பாடல் பெற்ற திருத்தலங்கள் பதினான்கனுள் இது மிக முக்கியமானது. மேலும்...
ஷிர்டி
Jan 2011
மஹாராஷ்டிர மாநிலத்தில் அஹமத்நகர் ஜில்லாவில் கோபர்காங் தாலுகாவில் கோதாவரி ஆற்றங்கரையை ஒட்டி அமைந்துள்ளது ஷிர்டி. சாயிபாபாவினால் முக்கியத்துவம் பெற்றது இந்த ஊர். ஷிர்டி பாபா ஓர் அவதார புருடர். மேலும்...
குணசீலம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள்
Dec 2010
தென்திருப்பதி என்று அழைக்கப்படும் குணசீலம் தென்னிந்தியாவில் திருச்சிக்கு சுமார் 24 கி.மீ. தொலைவில் காவிரியின் வடபகுதியில் அமைந்துள்ளது. திருப்பதி வேங்கடவன், குணசீல மகரிஷியின் வேண்டுகோளுக்கு இணங்கி இத்தலத்தில்... மேலும்...
தஞ்சை பெரிய கோயில்
Nov 2010
'சோழ மண்டலம்' எனும் சோழநாடு தஞ்சையைத் தலைநகரமாகக் கொண்டு சோழ மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டது. தண் + செய் என்பது தான் தஞ்சையானது. இதற்கு குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த பகுதி என்பது பொருள். 'சோழ வளநாடு சோறுடைத்து'... மேலும்...





© Copyright 2020 Tamilonline