Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
அதுல் ராமன் & சுருதி ராமன்
Sep 2014
2014ம் ஆண்டு ஜூலை ஒன்று முதல் ஐந்துவரை மிச்சிகன் கிராண்ட் ராபிட்ஸில் நடைபெற்ற டேபிள் டென்னிஸ் போட்டிகளில் அக்கா சுருதி ராமனும், தம்பி அதுல் ராமனும் முதல் மூன்று இடங்களுக்குள் வந்து... மேலும்...
மார்க்கெடிங் விருது பெற்ற கணபத் (ராமு) வேலு
Aug 2014
அமெரிக்கத் தமிழ் மாணவர் கணபத் (ராமு) வேலு டெக்சஸ் மாநில அளவில் மார்க்கெடிங் விருது பெற்றுச் சாதனை படைத்துள்ளார். டாலஸ் ஃபோர்ட்வொர்த் அமெரிக்கன் மார்க்கெடிங் அசோசியேஷன்... மேலும்...
தீபிகா ரவிச்சந்திரன்
Aug 2014
தீபிகா ரவிச்சந்திரன் அதிவேகமாக ஜிக்ஸா புதிர் (jigsaw puzzle) தீர்க்கும் தனித்திறனை நிரூபித்து 15 வயதில் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார். இவரது பூர்வீகம் தமிழ்நாடு. கனெக்டிகட்டில்... மேலும்...
'குறளரசி' கீதா அருணாச்சலம்
Apr 2014
பிப்ரவரி 15, 2014 அன்று டாலஸ் நகரில் நடந்த திருக்குறள் போட்டியில், திருவள்ளுவரின் 1,330 அருங்குறளையும் மூன்று மணி நேரத்தில் ஒரே மூச்சில் சொல்லி, கேட்டோரை ஆச்சரியத்தில் மூழ்கடித்தார்... மேலும்... (6 Comments)
இளம் சாதனையாளர்கள்
Apr 2014
ஸ்டான்ஃபோர்டு மருத்துவப் பள்ளி (The Stanford School of Medicine) அண்மையில் நடத்திய முதல் வட்டார மூளைத் தேனீ (Stanford Regional Brain Bee) போட்டியில் செல்வன்... மேலும்...
ஃபுல்பிரைட் கல்வி நிதியம் பெற்றோர்
Jan 2014
ஃபுல்பிரைட் கல்வி நிதியம் பெற்றோர் அதைக்கொண்டு அமெரிக்காவில் மேலே படிக்கலாம், ஆராய்ச்சியில் ஈடுபடலாம். இதைப் பெற்றுள்ள சாதனையாளர் இருவரைச் டாக்டர். லலிதா முத்துஸ்வாமி மற்றும் டாக்டர். உமா வாங்கல் சந்திக்க வாருங்கள் மேலும்... (1 Comment)
செல்வி. நிவேதா ராம்
Aug 2013
பாக்ஸ்பரோவில் உள்ள ஆக்டன் பாக்ஸ்பரோ உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் செல்வி நிவேதா ராம் 2013ம் ஆண்டின் 'அமெரிக்க அதிபர் விருது பெறும் மாணவர்'களில் (The US Presidential Scholars)... மேலும்... (1 Comment)
ஆகாஷ் லக்ஷ்மணன்
Aug 2013
நேப்பர்வில்லில் உள்ள ஸ்டில் நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் செல்வன். ஆகாஷ் லக்ஷ்மணன், இல்லினாய் ஜூனியர் அறிவியல் அகாடெமியின் மாநில அளவிலான வருடாந்திரப் போட்டியில்... மேலும்...
கார்த்திக் கல்யாணசுந்தரம்
Aug 2013
ஜூலை 3 முதல் 7வரை தெற்கு சான் ஃபிரான்சிஸ்கோவின் பின்டாங் பேட்மின்டன் கிளப் வளாகத்தில் ஐக்கிய அமெரிக்க பேட்மின்டன் அசோசியேஷன் (USAB) தேசிய அளவில் நடத்திய போட்டிகளில் செல்வன். மேலும்... (1 Comment)
மானஸா சுரேஷ்: ஃபுல்பிரைட் ஸ்காலர்
May 2013
கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் டேவிஸ் வளாகத்தில் முதுநிலை உயிரியல் பயின்றுவரும் மானஸா சுரேஷ், 2013-14ம் ஆண்டுகளுக்கான ஃபுல்பிரைட் கலை நிதியம் பெற்றுள்ளார். இந்த நிதிய ஆண்டில்... மேலும்... (1 Comment)
வினித்ரா சுவாமி
May 2013
உயர்நிலைப் பள்ளிகளுக்கான கூகிள் தூதுவர், எழுத்தார்வம் கொண்டவர், குறும்படத் தயாரிப்பாளர், அமெரிக்கச் சிறுமியர் சாரணர்படை உறுப்பினர், California Scholarship Federation (CSF)... மேலும்... (1 Comment)
சங்கீதா அண்ணாமலை: ஃபுல்பிரைட் ஸ்காலர்
May 2013
சங்கீதா அண்ணாமலை கலிஃபோர்னியாவின் சாரடோகாவில் வசிக்கிறார். பெர்க்கலி பல்கலையிலிருந்து மூலக்கூறு மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் பட்டம் பெறவிருக்கிறார். மேலும்... (1 Comment)





© Copyright 2020 Tamilonline