Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
Mata Amrithamananda Mayi (AMMA)
Official Website: www.amma.org

Location: San Ramon/California
 First Page   Previous (Page 2)  Page  3  of  6   Next (Page 4)  Last (Page 6)
மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா-கனடா விஜயம்
May 2013
2013 மே 24ம் தேதி முதல், ஜூலை 18ம் தேதி வரை, 'அம்மா' ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி அவர்கள் அமெரிக்கா மற்றும் கனடாவின் பல ஊர்களுக்கு வருகைதர இருக்கிறார். மேலும்...
மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம்
Dec 2012
நவம்பர் 20 முதல் 24ம் தேதிவரை அம்மா ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி மிசிகனில் உள்ள டெட்ராயிட்டுக்கு வருகை தந்தார். அவர் தம்மைக் காணவந்தோரைப் பரிவோடு அரவணைத்து... மேலும்...
மாதா அமிர்தானந்தமயி அமெரிக்கா, கனடா விஜயம்
Aug 2012
2012 ஜூலை மாதத்தில் அம்மா ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி சிகாகோ, வாஷிங்டன் டி.சி., நியூயார்க், பாஸ்டன், டொரன்டோ (கனடா) ஆகிய இடங்களுக்கு வருகை தந்தார். மேலும்...
மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி விஜயம்
Jul 2012
2012 மே, ஜூன் மாதங்களில், அம்மா ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி அவர்கள் சியாடல், சான் ஃபிரான்சிஸ்கோ- வளைகுடாப் பகுதி, லாஸ் ஏஞ்சலஸ், ஆல்பகர்க்கி, டாலஸ் ஆகிய இடங்களுக்கு... மேலும்...
மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா-கனடா விஜயம்
Jun 2012
அம்மா ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி அமெரிக்கா மற்றும் கனடாவின் பல ஊர்களுக்கு வருகை தர இருக்கிறார். அன்பு, உண்மை, துறவு, தியாகம் முதலியவற்றின் இருப்பிடமான அம்மாவை, 'அரவணைக்கும் ஞானி' (Hugging Saint) என்றும் அழைக்கிறார்கள். மேலும்...
கருணைக் கச்சேரிகள்
Jun 2012
ஏப்ரல் 1, 2012 அன்று, 'Concerts of Compassion' தொடரில் மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி தேவி அவர்களின் உலகளாவிய மனிதநேயத் தொண்டுகளுக்கு நிதி திரட்டும் வகையிலும், இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும்... மேலும்...
மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம்
Jan 2012
2011 நவம்பர் 20 முதல், டிசம்பர் 1ம் தேதிவரை, அம்மா ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி கலிஃபோர்னியா விரிகுடாப் பகுதிக்கும், மிச்சிகனில் உள்ள டியர்பார்னுக்கும் வருகை தந்தார். மேலும்...
மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி கலிபோர்னியா, மிச்சிகன் வருகை
Nov 2011
2011 நவம்பர் 20 முதல் டிசம்பர் 1 வரை, 'அம்மா' ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி கலிபோர்னியா வளைகுடாப் பகுதிக்கும், மிச்சிகனில் உள்ள டியர்பார்னுக்கும் வருகை தர இருக்கிறார். மேலும்...
மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா விஜயம்
Jul 2011
2011 மே, ஜூன் மாதங்களில் அம்மா ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி அவர்கள் சியாடல், சான் ஃபிரான்சிஸ்கோ-வளைகுடாப் பகுதி, லாஸ் ஏஞ்சலஸ், ஆல்பகர்க்கி,டாலஸ், கோரல்வில் (அயோவா), சிகாகோ ஆகிய இடங்களுக்கு... மேலும்...
மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா-கனடா விஜயம்
Jun 2011
மே 27, 2011 முதல், ஜூலை இறுதிவரை, 'அம்மா' மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி தேவி அவர்கள் அமெரிக்கா மற்றும் கனடாவின் பல ஊர்களுக்கு வருகை தர இருக்கிறார். மேலும்...
மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா-கனடா விஜயம்
May 2011
 மேலும்...
ஜப்பான் சுனாமி நிவாரணத்திற்கு அமிர்தானந்தமயி மைய இசை நிகழ்ச்சிகள்
Apr 2011
மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி மையம் (M.A. Center) ஜப்பான் சுனாமி நிவாரண பணிகளுக்கு உதவும் வகையில், பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது. மேலும்...
 First Page   Previous (Page 2)  Page  3  of  6   Next (Page 4)  Last (Page 6)





© Copyright 2020 Tamilonline