Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | பொது | நலம் வாழ | சினிமா சினிமா
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சிறப்புப் பார்வை | வாசகர் கடிதம் | Events Calendar | நூல் அறிமுகம் | கவிதைபந்தல்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
BTS: ஜூன் மாத நிகழ்வுகள் - அன்னபூர்ணா
மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா-கனடா விஜயம்
- சூப்பர் சுதாகர்|ஜூன் 2012|
Share:
2012 மே 31ம் தேதி முதல், ஜூலை 22ம் தேதிவரை, அம்மா ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி அமெரிக்கா மற்றும் கனடாவின் பல ஊர்களுக்கு வருகை தர இருக்கிறார். அன்பு, உண்மை, துறவு, தியாகம் முதலியவற்றின் இருப்பிடமான

அம்மாவை, 'அரவணைக்கும் ஞானி' (Hugging Saint) என்றும் அழைக்கிறார்கள். தம்மிடம் வருவோர் ஒவ்வொருவரையும் பரிவோடு அரவணைத்து, அளவற்ற அன்பை அம்மா வழங்குகிறார். ஏராளமான துன்புற்ற இதயங்களுக்கு

ஆறுதலளித்து வருகிறார்.

அம்மா வர இருக்கும் ஊர்களும்தேதிகளும்
சியாடல்05.31 - 06.03
சான் ஃபிரான்சிஸ்கோ-வளைகுடாப் பகுதி06.06 - 06.13
லாஸ் ஏஞ்சலஸ்06.15 - 06.19
ஆல்பகர்க்கி06.22 - 06.25
டாலஸ்06.27 - 06.28
சிகாகோ06.30 - 07.04
வாஷிங்டன் டி.சி.07.06 - 07.07
நியூ யார்க்07.09 - 07.11
பாஸ்டன்07.14 - 07.17
டொரன்டோ, கனடா07.19 - 07.22


இலவசப் பொது நிகழ்ச்சிகளில் அம்மாவின் தரிசனம், ஆன்மீகச் சொற்பொழிவுகள், தியானம் மற்றும் பஜனை நடைபெறும். சில ஊர்களில் ஆன்மீக முகாம்களும் (retreat) நடைபெறும். இதில், ஆன்மீக மற்றும் தியான வகுப்புகள்,

தன்னலமற்ற சேவை, அம்மாவோடு கேள்வி-பதில், அம்மாவின் உணவு பரிமாற்றம், ஒருங்கிணை அமிர்தா தியானம் (Integrated Amrita Meditation) ஆகியவை நடைபெறும். மக்களின் மேம்பாட்டுக்காக அம்மா ஆற்றும்

பொதுநலத் தொண்டுகள் பற்றி அறிய: http://www.amritapuri.org/activity

மேலும் விபரங்களுக்கு: www.amma.org
சூப்பர் சுதாகர்
More

BTS: ஜூன் மாத நிகழ்வுகள் - அன்னபூர்ணா
Share: 




© Copyright 2020 Tamilonline