Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
 
 First Page   Previous (Page 227)  Page  228  of  238   Next (Page 229)  Last (Page 238)
புத்தரின் பெயரால்...
Jun 2003
கடந்த மாத தென்றல் இதழில் ஒரு பக்க விமர்சனத்தைப் படித்திருப்பீர்கள்... மேலும்...
செல்லுலாய்டு கிளாசிக்ஸ்
Jun 2003
விருதுபெற்ற கலை இயக்குநர் இர்வைன்-ரம்யா ஹரிஷங்கர் ஜூன் 15ஆம் தேதி மாலை 6 மணிக்கு பர்க்ளேயில்(Barclay) அர்ப்பனா நடனநிறுவனத்தின் சார்பில் நடக்கும்... மேலும்...
அமெரிக்கன் இந்தியன் ·பவுன்டேஷன்: சமூகத் தொழில் முனைவோர்களுக்கான கூட்டம்
Jun 2003
ஓக்லேண்டில் (Oakland) உள்ள ஸ்காட்டிஷ் ரைட் மையத்தில் (Scottish Rite) வருகிற ஜூன் 8 ஆம் தேதி காலை 9 மணியிலிருந்து, மாலை 5 மணி வரையிலும் நடைபெறவிருக்கிறது. மேலும்...
ரவிகிரன் அளித்த ராக விருந்து
Jun 2003
இந்த மேமாதம் 16-ம் தேதி சாய் லயாவின் ஆதரவில் வில்லோ க்ளென் பகுதியில் நடைபெற்ற திரு. ரவிகிரன் அவர்களின் இசை நிகழ்ச்சி மிகவும் ரசிக்கத்தக்கதாய் இருந்தது. மேலும்...
தமிழ்ப் பள்ளியின் ஆண்டு விழா!
Jun 2003
கலி·போர்னியா தமிழ் கழகம் தமிழ்ப் பள்ளி ஆண்டு விழாவை ஜூன் 7ம் தேதி மாலை 3 மணிக்கு, ஸான் ஹோசேயில் உள்ள சி. இ. டி. நிகழ்கலையரங்கில்... மேலும்...
கண்டு, கேட்டு, ரசித்த - கண்மணியே!
Jun 2003
ஏப்ரல் 27ஆம் தேதி, சங்கரா கண் நல மையத்தின் நற்பணிகளுக்கு நிதி திரட்டுவதற்காக, தில்லானா குழுவினரின் 'கண்மணியே' இசை நிகழ்ச்சி... மேலும்...
கோயில் நடனத்தின் கதைகள்
May 2003
ருக்மிணி தேவி அருண்டேலின் நூற்றாண்டுக் கொண்டாட்ட கலை நிகழ்ச்சி. கலா வந்தனா நடன மையத்தின் கலை இயக்குநர் சுந்தரா சுவாமிநாதன் அவர்கள் வடிவமைத்துத் தயாரித்திருக்கும் ... மேலும்...
நியூஜெர்சியில் - 2003 தமிழர் திருவிழா - விழா அழைப்பு
May 2003
அமெரிக்க வாழ் தமிழர்களே! ஆண்டுதோறும் எங்கள் உழைப்பு வெற்றியுடன் அமைய பெறும் ஆதரவு அளித்த உங்களுக்கு எங்கள் வணக்கம். மேலும்...
விரிகுடாப் பகுதி தமிழ் மன்றம் நடத்திய "வாய் விட்டு சிரி" மற்றும் "பாட்டுக்குப் பாட்டு"
May 2003
கடந்த மார்ச் மாதம் 9-ம் தேதி யூனியன் சிட்டி நூலகத்தில் "வாய் விட்டு சிரி" மாதாந்திர humor club கூட்டமும் "பாட்டுக்குப் பாட்டு" போட்டியும் விரிகுடாப் பகுதி தமிழ் மன்றம் நடத்தியது. மேலும்...
பரதத்தில் பாரதி
May 2003
மகாகவி சுப்ரமணிய பாரதியை அறியாத தமிழன்பர்கள் எவருமிலர். எளிமையான சொல்லழகும் ஆழமான பொருளழகும் கூடிய பாரதியின் பாடல்கள் பலவற்றை இசைக் கலைஞர்கள்... மேலும்...
தமிழ் நாடு அறக்கட்டளை - தமிழ் விழா-2003
May 2003
ஆண்டுகள் மூன்றுக்கு மேலாயினும் என்னை இன்னும் ஆண்டு கொண்டிருக்கும் சில நினைவுகள்... மேலும்...
சுருதிலயாவின் இசை ராஜாங்கம்
May 2003
ஐஸ்வர்யா ரவியின் 'தமிழ் தாய்' வாழ்த்துடன் விழா ஆரம்பித்தது. அடுத்து ஜோன் தலைமை உரை வழங்கி மக்களை வரவேற்றார். இவ் உரையில், சுருதிலயா வெறும் ஐந்து மாத குழந்தை. மேலும்...
 First Page   Previous (Page 227)  Page  228  of  238   Next (Page 229)  Last (Page 238)





© Copyright 2020 Tamilonline