Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
 
 First Page   Previous (Page 226)  Page  227  of  238   Next (Page 228)  Last (Page 238)
சான்·பிரான்சிஸ்கோ விரிகுடாப்பகுதி தமிழ்மன்றம், கலி·போர்னியா தமிழ் கழகம் - மத்திய அமைச்சர் கண்ணப்பன்
Jul 2003
இந்தியாவில் மரபுசாரா சக்தித் (non-conventional energy) துறையில் வளர்ச்சி காண மத்திய அமைச்சர் மாண்புமிகு திரு. கண்ணப்பன் அவர்கள் புதிய ஆலோசனைகளைத் தேடி அமெரிக்க வந்திருந்தார். மேலும்...
ஹூஸ்டன் பெருநகரின் முன்னாள், நிதியமைச்சர் ப. சிதம்பரம்!
Jul 2003
முன்னாள் நிதியமைச்சர் திரு. ப. சிதம்பரம் அவர்கள், கடந்த மே மாதம் 17ஆம் தேதி, போஸ்ட் ஓக் ஹோட்டல் டபுள்ட்ரீயில், ஹ¥ஸ்டன் வாழ் இந்தியச் சமூக மக்களைச் சந்தித்து ''உருவாகிக் கொண்டிருக்கும் பொருளாதார... மேலும்...
கலி·போர்னியா தமிழ்க்கழகம் மூன்றாவது ஆண்டு விழா
Jul 2003
கலி·போர்னியா தமிழ் கழகத் (California Tamil Academy) தமிழ்ப் பள்ளியின் மூன்றாவது ஆண்டு விழா ஸான் ஓஸேவிலுள்ள C.E.T. கலையரங்கில் ஜூன் 7 ஆம் தேதியன்று கொண்டாடப்பட்டது. மேலும்...
SIFA நடத்திய ஸ்ரீதுக்காராம் கச்சேரி!
Jul 2003
பலரும் எதிர்பார்த்த South Indian Fine Arts (SIFA) - வின் புதிய முயற்சியான ஸ்ரீ துக்காராம் கணபதியின் அபங்கங்கள் பாடும் கச்சேரி ஆச்சரியப்படும் வகையில் அமைந்திருந்தது. மேலும்...
தமிழ் விழா-2003 - தமிழ் நாடு அறக்கட்டளை
Jun 2003
அன்பு நிறை வடஅமெரிக்கத் தமிழ் நண்ப: நலமா? நாமே தேடிக்கொண்ட... இந்த அமெரிக்க வாழ்வின் அவசரம், எதையோ தொலைத்து விட்டுத் தேடுகின்ற இயந்திர கதியின் இசையற்ற சுருதி, நாளெல்லாம் நாம் கட்டிக்கொண்டு மாரடிக்கும் கணிப்பொறி... மேலும்...
க்ளீவ்லேண்டில் தியாகராஜ ஆராதனை!
Jun 2003
க்ளீவ்லேண்டில் வசிக்கும் இந்தியர்களின் அடையாளச் சின்னமாகவும், இந்தியக் கலாசாரத்தை வட அமெரிக்காவில் வாழும் ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் உணர்த்தக் கூடியதுமான க்ளீவ்லேண்ட் தியாகராஜ ஆராதனை நிகழ்ச்சி... மேலும்...
விழாக்கோலம் கொண்ட நியூஜெர்சி
Jun 2003
தமிழர் விழாக்கோலம் கொண்டு விட்டது நியூஜெர்சி! சூலை 4,5,6 பேரவையின் தமிழர் பெருவிழா நியூஜெர்சியில்... மேலும்...
ஸ்ரீ ஸ்ரீ சொற்பொழிவில் அன்பு
Jun 2003
சென்ற மாதம் பதினோறாம் தேதி ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் அவர்கள் தனது எளிமையான அறிவாற்றல் மிக்க இனிமையான உரையில் அன்பின் மகத்துவத்தை எடுத்துரைத்தார். மேலும்...
சிகாகோவில் ப. சிதம்பரம்!
Jun 2003
சிகாகோ தமிழ்ச்சங்கம் AIMS India foundationனுடன் இணைந்து முன்னாள் நிதியமைச்சர் பா. சிதம்பரத்தின் சொற் பொழிவுக்கு ஏற்பாடு செய்திருந்தது. மேலும்...
குழந்தைகளுக்காக நடைபயணம்!
Jun 2003
கடந்த வருடம் டிசம்பர் மாதம் நானும் என்னோடு சேர்ந்து மொத்தம் ஏழுபேர் இலங்கைக்குப் பயணம் மேற்கொண் டிருந்தோம். மனிதர்களே இல்லாத வன்னியை வந்தடைந்த போது எங்கள் இதயம் படபடவென அடித்துக் கொண்டது. மேலும்...
ஸ்ரீமதி ரோஸ் முரளிகிருஷ்ணனின் மனதைக் கொள்ளை கொண்ட இனிமையான கச்சேரி
Jun 2003
ஸ்ரீமதி. ரோஸ் முரளிகிருஷ்ணன், ASHA-TARANGல் வழங்கிய இனிமையான இசை. மேலும்...
·ப்ரிமொன்ட் கல்சுரல் ஆர்ட்ஸ் கெளன்சில்
Jun 2003
கலிபோர்னியா, விரிகுடாப் பகுதியில் அமெரிக்க-தமிழ்க் குழந்தைகளின் கலைநிகழ்ச்சி.ஃப்ரிமொன்ட் கல்சுரல் ஆர்ட்ஸ் கெளன்சில் (FCAC) தனது 16ஆவது ஆண்டு, இளம் கலைஞர்களின் திறமைவெளிக்காட்டு நிகழ்ச்சி... மேலும்...
 First Page   Previous (Page 226)  Page  227  of  238   Next (Page 228)  Last (Page 238)





© Copyright 2020 Tamilonline