Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
 
 First Page   Previous (Page 228)  Page  229  of  238   Next (Page 230)  Last (Page 238)
பாரதி கலாலயா நிகழ்ச்சிகள்
May 2003
வசந்தத்தை வரவேற்று திருமதி. நந்தினி ராமமூர்த்தி அவர்கள் நிகழ்த்திய கச்சேரி கடந்த மார்ச் மாதம் பாரதி கலாலயாவில் நடைபெற்றது. மேலும்...
இராம நவமி:
May 2003
ஏப்ரல் மாதத்தில் இராம நவமியை ஒட்டி, சான் லியாண்டிரொ பத்ரிகாஸ்ரமத்தில் ஏப்ரல் 12ம் தேதியும், லிவர்மூர் சிவா விஷ்ணு கோவிலில்... மேலும்...
வில்அங்கம்! கிரேட்டர் அட்லாண்டா தமிழ் சங்கம்
May 2003
"தந்தனத்தோம் என்று சொல்லியே... வில்லினில் பாட... ஆமா.. வில்லினில் பாட... ஆமா.." என்ற பாடல் அந்த அரங்கத்திற்குள்ளிருந்து கேட்டது. மேலும்...
புத்தாண்டுக் கொண்டாட்டம் - சிகாகோ தமிழ் சங்கம்
May 2003
கடந்த ஏப்ரல் 19ஆம் தேதியன்று Cutting Hall, Palatine, ILல், மிகுந்த மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் புத்தாண்டு விழா கொண்டாடப் பட்டது. மேலும்...
க்ளீவ்லேண்ட தியாகராஜ ஆராதனா 2003
May 2003
ஒவ்வொரு வருடமும் ஈஸ்டர் சமயத்தில் க்ளிவ்லண்டு தியாகராஜ ஆராதனை விழா கொண்டாடப்படும். இந்த வருடமும் ஏப்ரல் 18ஆம் தேதி, புனித வெள்ளியன்று, குழந்தைகளின் போட்டிகளோடு இந்த விழா தொடங்கியது. மேலும்...
அலர்மேல் வள்ளியின் அற்புதமான நாட்டிய நிகழ்ச்சி
May 2003
தென் இந்திய மியூசிக் அகாடமியின் ஆதர வோடு அலர்மேல் வள்ளி, கலிஃபோர்னியாவிலுள்ள ரோஸ்மெட் ஜூனியர் உயர்நிலைப்பள்ளியில் பரதநாட்டிய அரங்கேற்றம் நிகழ்த்தினார். மேலும்...
தமிழ் ஈஸ்டர் ஆராதனை
May 2003
தமிழ் ஈஸ்டர் பண்டிகை ஆராதனை, ஏப்ரல் மாதம் 20ஆம் நாள் (ஞாயிற்றுக் கிழமை) மாலை, நோர்த்ரிட்ஜ் மெத்தடிஸ்த் ஆலயத்தில் இனிதே நடைபெற்றது. மேலும்...
கண்மணியே... பார்வை ஒன்றே போதுமே
Apr 2003
கொடைக்குணமும், உதவும் எண்ணமும், இரக்க சுபாவமும் குறைந்து வரும் அவசர யுகத்திலும், பிறரது இன்னலைத் துடைக்க இயன்ற வகையில் உதவிகளைச் செய்யும் நிறுவனங்களும், அவைகளுக்குத் தோள் கொடுக்கும் இதயங்களும் இருக்கத்தான் செய்கின்றன. மேலும்...
வயலின் வித்வான் லால்குடி ஜி.ஜெயராமன் அவர்களின் கச்சேரி
Apr 2003
மென்மையான, சீரான, நுட்பமான, நவீனப் பாங்குடைய இசையினால் கர்நாடக இசையுலகில் என்றென்றும் சிறப்பான வயலின் வித்வானாகப் புகழப்படுபவர் லால்குடி ஜி.ஜெயராமன் அவர்கள். மேலும்...
தமிழ் விழா 2003 தமிழ் நாடு அறக்கட்டளை
Apr 2003
என்றோ கால்களில் வாங்கிக் கொண்ட நீருக்காக விழிகளின் மூலம் கோடிகோடியாய் நன்றி சொல்லுகிறதே தென்னையும் வாழையும் அந்தத் தென்னையையும் வாழையையும் ஒத்ததே தமிழ்நாடு அறக்கட்டளையும் அதன் தீர்க்க தரிசனமான திட்டங்களும். மேலும்...
விரிகுடாப் பகுதி தமிழ் மன்றம் வழங்கிய மலரமைக்கும் போட்டி
Apr 2003
கண்ணதாசன் உயிரோடிருந்தால், கடந்த பிப்ரவரி 23ஆம் தேதியன்று விரிகுடாப்பகுதியில் நடந்த மலரமைப்புப் போட்டியைப் பற்றி நிச்சயம் இப்படிப் பாடியிருப்பார். மேலும்...
பல்லவி சித்தார்த் கச்சேரி
Apr 2003
கச்சேரியில் பாடுவதென்பது இசைத்துறையில் நான் தேர்ச்சி பெற்றுவிட்டேன் என்று உலகுக்கு அறிவிக்கும் கோஷம் என்று நீங்கள் எண்ணியிருந்தால் அந்த எண்ணத்தை இன்றோடு மாற்றிக் கொள்ளுங்கள். மேலும்...
 First Page   Previous (Page 228)  Page  229  of  238   Next (Page 230)  Last (Page 238)





© Copyright 2020 Tamilonline