Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2003 Issue
ஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | நூல் அறிமுகம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | அமெரிக்க அனுபவம்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
க்ளீவ்லேண்டில் தியாகராஜ ஆராதனை!
விழாக்கோலம் கொண்ட நியூஜெர்சி
ஸ்ரீ ஸ்ரீ சொற்பொழிவில் 'அன்பு'
சிகாகோவில் ப. சிதம்பரம்!
குழந்தைகளுக்காக நடைபயணம்!
ஸ்ரீமதி ரோஸ் முரளிகிருஷ்ணனின் மனதைக் கொள்ளை கொண்ட இனிமையான கச்சேரி
·ப்ரிமொன்ட் கல்சுரல் ஆர்ட்ஸ் கெளன்சில்
புத்தரின் பெயரால்...
செல்லுலாய்டு கிளாசிக்ஸ்
அமெரிக்கன் இந்தியன் ·பவுன்டேஷன்: சமூகத் தொழில் முனைவோர்களுக்கான கூட்டம்
ரவிகிரன் அளித்த ராக விருந்து
கண்டு, கேட்டு, ரசித்த - கண்மணியே!
தமிழ்ப் பள்ளியின் ஆண்டு விழா!
- |ஜூன் 2003|
Share:
Click Here Enlargeகலி·போர்னியா தமிழ் கழகம் தமிழ்ப் பள்ளி ஆண்டு விழாவை ஜூன் 7ம் தேதி மாலை 3 மணிக்கு, ஸான் ஹோசேயில் உள்ள சி. இ. டி. நிகழ்கலையரங்கில் (CET Performing Arts Center) நடத்தும் என்று அறிவித்திருக்கிறது. ஆண்டு தோறும் மாணவர்களை மேடையிலேற்றிப் பெருமையடையும் இக்கழகம், இம்முறையும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மணிகளின் தமிழ் இயல், இசை, நாடகத் திறமையை வெளியிட ஆயத்தமாய் இருக்கிறது.

இவ்விழாவின் சிறப்பு நிகழ்ச்சி பாரதி நாடக மன்றம் அளிக்கும் ‘அக்கினிக் குஞ்சு’ நாடகம். மகாகவி பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவித் திரு. மணி மு. மணிவண்ணன் எழுதி இயக்கும் இந்த நாடகம் குழந்தைகள் கலை நிகழ்ச்சியைத் தொடர்ந்து மாலை 4:15 மணிக்குத் தொடங்கும்.
அனுமதி இலவசம்! அனைவரும் வந்து ஆதரவு அளிப்பீர்.

கலி·போர்னியா தமிழ் கழகத்தைப் பற்றிய விவரங்களுக்கு http://www.catamilacademy.org என்ற வலைத் தளத்தை அணுகவும்.

CET Performing Arts Center இன் முகவரி: 701 Vine Street, San Jose CA 95110.
More

க்ளீவ்லேண்டில் தியாகராஜ ஆராதனை!
விழாக்கோலம் கொண்ட நியூஜெர்சி
ஸ்ரீ ஸ்ரீ சொற்பொழிவில் 'அன்பு'
சிகாகோவில் ப. சிதம்பரம்!
குழந்தைகளுக்காக நடைபயணம்!
ஸ்ரீமதி ரோஸ் முரளிகிருஷ்ணனின் மனதைக் கொள்ளை கொண்ட இனிமையான கச்சேரி
·ப்ரிமொன்ட் கல்சுரல் ஆர்ட்ஸ் கெளன்சில்
புத்தரின் பெயரால்...
செல்லுலாய்டு கிளாசிக்ஸ்
அமெரிக்கன் இந்தியன் ·பவுன்டேஷன்: சமூகத் தொழில் முனைவோர்களுக்கான கூட்டம்
ரவிகிரன் அளித்த ராக விருந்து
கண்டு, கேட்டு, ரசித்த - கண்மணியே!
Share: 




© Copyright 2020 Tamilonline