சங்கு சுப்ரமணியம்
Sep 2006 சுப்ரமணியம் அவர்கள், கார்த்திகை மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் 1905 ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் நாள் கவி கம்பன் பிறந்த தேரெழுந்தூரில் பிறந்தார். பொருளாதாரத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தாலும், இவர் தமிழ் அறிவிலும், எழுத்து திறனிலும், பக்தி இரசத்திலும் செழிப்பாக இருந்தார். மேலும்...
|
|
சங்கரதாஸ் சுவாமிகள்
Aug 2006 19ம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழ் நாடக உலகின் தனிப்பெரும் தகைமையர்களாக விளங்கிய சிலருள் குறிப்பிடத்தக்கவர் சங்கரதாஸ் சுவாமிகள். தமிழ் நாடக வரலாற்றை எழுதியுள்ள பலரும் அவரை நாடகத் தமிழின் தலைமையாசிரியர் என்றே குறிப்பிடுகின்றனர். மேலும்...
|
|
பாண்டித்துரைத் தேவர்
Jul 2006 தமிழின் நலமே தமிழர் நலம் என்ற வேட்கையுடன் தமிழ்ப்பணியாற்றிய அறிஞர்கள் பலர். இவர்கள் பல நிலைப்பட்டவர்கள். காலந்தோறும் தமிழுக்கு நேரிட்ட கேடுகளைக் களைந்தெறிய அரும்பாடுபட்டுள்ளனர். மேலும்...
|
|
டாக்டர் எஸ்.ஆர். ரங்கநாதன்
Jun 2006 நூலகவியலில் பட்டக் கல்வி தரும் நூலகவியல் பயிற்சிப் பள்ளிகளுக்கு வித்திட்டவர் எஸ்.ஆர். ரங்கநாதன் (1892-1972). இவர் இந்தியாவில் நூலக இயக்கம் எழுச்சிபெறக் காரணமாக இருந்தவர். அதற்கான உறுதியான அடித்தளம் அமைத்தவர். மேலும்...
|
|
ம.கிருஷ்ணன்
May 2006 "தினமும் விளக்கேற்றினதும் கணக்கற்ற சிறுபிராணிகள் என் வீட்டினுட் பிரவேசிக்b கின்றன. பட்டாம்பூச்சிகளும் மெல்லிய தும்பிகளும் மின்சார விளக்குகளைச் சுற்றி மொய்க்கின்றன; சுவர்களில் களைப்பற்ற எறும்புகளும் தத்துக்கிளிகளும்... மேலும்...
|
|
கா.சு.பிள்ளை
Apr 2006 'ஒரு மொழிப் பண்பாட்டுக் குழுவெனும் வகையில் தமிழ் மக்களின் வரலாற்றுப் பழைமையையும் பண்பாட்டுத் தனித்துவத் தையும் அங்கீகரிப்பதற்கான முழுப் போராட்டத்திலும், தமிழ் மக்களின் பழைமையும் அவர் தம் சாதனைகளையும்... மேலும்...
|
|
சீர்காழி கோவிந்தராஜன்
Mar 2006 இசை உலகில் அரியக்குடி, செம்மங்குடி, திருவாவடுதுறை என்று சொன்னால் அவ்வூரைச் சேர்ந்த இசைமேதைகளின் நினைவு வரும். அவ்வகையில் 'சீர்காழி' என்றால் எஸ். கோவிந்தராஜன் நினைவுக்கு வருவார். மேலும்...
|
|
வீரமாமுனிவர்
Feb 2006 தமிழ் நாட்டோடும் தமிழ் மொழியோடும் கிறித்தவம் கொண்ட தொடர்பு ஐந்து நூற்றாண்டு காலப் பழமை கொண்டது. இத் தொடர்பில் தமிழராகவே மாறிப்போன கிறித்தவப் பாதிரிகள் பலர். மேலும்...
|
|
தோழர் ஜீவா
Jan 2006 பொதுவாழ்க்கையில் அரசியலில் எத்தனையோ பேர் இயங்கியுள்ளார்கள். பலர் தலைவராகவும் அறியப்படுகிறார்கள். ஆனால் சிலர்தாம் பொதுவாழ்க்கையில் இயங்குவதற்கான முன்மாதிரிகளை நமக்கு விட்டுச் சென்றுள்ளனர். மேலும்...
|
|
|
மணலூர் மணியம்மாள்
Nov 2005 இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் பெண்கள் வாழ்க்கை மிகவும் மோசமாக இருந்தது. 1920களில் மகாகவி சுப்பிரமணிய பாரதியார், பெரியார் ஈ. வெ. ரா. போன்ற முற்போக்குக் காங்கிரஸ்வாதிகள் பெண்ணுரிமை பற்றி... மேலும்...
|
|
மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை
Oct 2005 தமிழ் இலக்கியப் புலமையாளரான பேரா. வையாபுரிப்பிள்ளை பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பெரும் புகழ் பெற்று விளங்கிய புலமையாளர்களுள் அறுவரை உயர்த்திச் சொல்லுவார். மேலும்...
|
|