குழப்பம் தீர்ந்தது
May 2019 அருகில்தானே இருக்கிறோம், போனால் ஆச்சரியப்பட்டு ஆனந்தமடைவாள் என்று அழையா விருந்தாகத் தோழி வீடு சென்றேன், ஆஹா என்றழைத்து அன்பாய்த் தேநீர் தந்தாள். மேலும்... (1 Comment)
|
|
ஒற்றைத் தொலைபேசி மணி
Apr 2019 காலத்தின் கட்டாயத்தினால் கடல்கடந்து வந்திருக்கும் எங்களுக்கு காவல் தெய்வங்களே நீங்கள்தான்! அனைவராலும் அமெரிக்கா வரமுடியவில்லை என்பதற்கு அமெரிக்கத் தூதரகமே சாட்சி!... மேலும்...
|
|
அனைத்துமானவள்
Apr 2019 உதயசூரியனை வாரத்தில் ஐந்து நாள் வென்று சேவலின் கூவலை வேலையற்றுப் போகச்செய்து அதே எட்டுப்புள்ளி கோலம் தப்பாமல் போட்டு சுப்ரபாதத்தை மூன்று வரி முணுமுணுத்து பில்ட்டர் காப்பி மணம் வீடெங்கும் பரப்பி... மேலும்...
|
|
நிலாச் சோறு
Feb 2019 பௌர்ணமி இரவில் பொங்கிவரும் நிலவொளியில் வானத்தில் ஆங்காங்கே மினுமினுக்கும் விண்மீன்கள் மொட்டை மாடியில் கொட்டி முடித்ததொரு மழை இரவு... மேலும்...
|
|
ஒரு பறவையை வரைவது
Jan 2019 பறவையின் ஓவியம் ஒன்று வரைய எத்தனிக்கிறேன். அது ஒருவேளை பறந்துவிடக்கூடுமென்பதால் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது தூரிகையால் தொடுகிறேன். மேலும்...
|
|
இல்லாத வீடு
Jan 2019 தன் நண்பனை அறிமுகப்படுத்தினான் என் நண்பன். ஒரு காலத்தில் ஒரே ஊரில் வசித்திருந்ததில் ஒருமித்தோம் இருவரும். 'அந்த மாவு மில்லுக்கு ரெண்டு வீடு தள்ளி எங்கள் வீடு' என்றார். மேலும்...
|
|
கனவின் நகல்
Jan 2019 இதற்குமுன் ஒருபோதும் சென்றிருக்காத ஏதோவொரு அயல்நாட்டின் ஒரு வெறுமையான தெருவிலிருந்து துவங்குகிறது அந்தக் கனவு. மேலும்...
|
|
அப்பாவின் பேச்சு
Jan 2019 யாரிடமும் அப்பா இப்போது பேசுவதில்லை. எழுந்தவுடன் நாட்காட்டியைப் புதுப்பிக்கும் ஆர்வம் குறைந்து போய்விட்டது அவரிடம். கிளர்த்தும் இசையோ சமையலறை மணமோ... மேலும்...
|
|
ஒற்றைத் திறவுகோல்
Jan 2019 நீ ஏற்றுக் கொண்டதும் வியப்பாய் இல்லை. நிராகரித்து நகர்ந்ததும் துயரூட்டவில்லை. நான் சுமந்து திரியும் ஒற்றைத் திறவுகோல்... மேலும்...
|
|
பகுத்தறிவு
Jul 2018 நீந்தித் திரியும் மீன்கள் ஆழத்தைக் குறித்து ஆலோசிப்பதில்லை... சிறகுகள் தொடும் உயரங்களை பறவைகள் அளப்பதில்லை ... கொன்று குவித்த மானின் கணக்கு சிங்கத்தின் சிந்தையில் சேர்வதில்லை.. மேலும்...
|
|
ஆசிரியர்
Jun 2018 நடமாடிப் பேசுகிற நல்ல புத்தகம். மாணவ மஞ்சரிக்கு ஒளிதரும் சூரியன். உறுத்தாத உளிகொண்டு மாணவனைச் செதுக்கும் மந்திரச் சிற்பி. பட்டால் பற்றிவிடும் ஞானச்சுடர். மேலும்...
|
|
நிலாக்கனவு
May 2018 ஜன்னல் திரை ஒதுக்கி தென்றல் மெல்லக் கசிய, அதன் வழி வந்த நிலா ஒளி இருட்டோடு விளையாடியது. ஆட்டத்தை ரசித்தபடி, உடல் உறங்கிப் போக, கனவுக்குதிரை சத்தம் கேட்டு மனம் விழித்துக் கொண்டது. மேலும்...
|
|