ஒரு பறவையை வரைவது இல்லாத வீடு கனவின் நகல் அப்பாவின் பேச்சு
|
|
|
|
நீ ஏற்றுக் கொண்டதும் வியப்பாய் இல்லை. நிராகரித்து நகர்ந்ததும் துயரூட்டவில்லை. நான் சுமந்து திரியும் ஒற்றைத் திறவுகோல் செய்வதில்லையா ஒரு நேரம் திறக்கவும் ஒரு நேரம் மூடவும்? |
|
சுந்தர்ஜி ப்ரகாஷ் |
|
|
More
ஒரு பறவையை வரைவது இல்லாத வீடு கனவின் நகல் அப்பாவின் பேச்சு
|
|
|
|
|
|
|