Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | சிறுகதை | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | அஞ்சலி | சின்னக்கதை | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
Thendral Authors
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |

சுந்தர்ஜி ப்ரகாஷ்
சுந்தர்ஜி ப்ரகாஷ் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்
ஒரு பறவையை வரைவது - (Jan 2019)
பகுதி: கவிதைப்பந்தல்
பறவையின் ஓவியம் ஒன்று வரைய எத்தனிக்கிறேன். அது ஒருவேளை பறந்துவிடக்கூடுமென்பதால் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது தூரிகையால் தொடுகிறேன்.மேலும்...
இல்லாத வீடு - (Jan 2019)
பகுதி: கவிதைப்பந்தல்
தன் நண்பனை அறிமுகப்படுத்தினான் என் நண்பன். ஒரு காலத்தில் ஒரே ஊரில் வசித்திருந்ததில் ஒருமித்தோம் இருவரும். 'அந்த மாவு மில்லுக்கு ரெண்டு வீடு தள்ளி எங்கள் வீடு' என்றார்.மேலும்...
கனவின் நகல் - (Jan 2019)
பகுதி: கவிதைப்பந்தல்
இதற்குமுன் ஒருபோதும் சென்றிருக்காத ஏதோவொரு அயல்நாட்டின் ஒரு வெறுமையான தெருவிலிருந்து துவங்குகிறது அந்தக் கனவு.மேலும்...
அப்பாவின் பேச்சு - (Jan 2019)
பகுதி: கவிதைப்பந்தல்
யாரிடமும் அப்பா இப்போது பேசுவதில்லை. எழுந்தவுடன் நாட்காட்டியைப் புதுப்பிக்கும் ஆர்வம் குறைந்து போய்விட்டது அவரிடம். கிளர்த்தும் இசையோ சமையலறை மணமோ...மேலும்...
ஒற்றைத் திறவுகோல் - (Jan 2019)
பகுதி: கவிதைப்பந்தல்
நீ ஏற்றுக் கொண்டதும் வியப்பாய் இல்லை. நிராகரித்து நகர்ந்ததும் துயரூட்டவில்லை. நான் சுமந்து திரியும் ஒற்றைத் திறவுகோல்...மேலும்...

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |




© Copyright 2020 Tamilonline