|
|
|
நடமாடிப் பேசுகிற நல்ல புத்தகம்.
மாணவ மஞ்சரிக்கு ஒளிதரும் சூரியன்.
உறுத்தாத உளிகொண்டு மாணவனைச் செதுக்கும் மந்திரச் சிற்பி.
பட்டால் பற்றிவிடும் ஞானச்சுடர்.
வகுப்பறையில் பேசினார் - அங்கே நாற்பது பேர் கற்றனர்.
புத்தகத்தில் பேசினார் - அதில் புகுந்தோரெல்லாம் கற்றனர்.
இணையத்தில் பேசினார் - இனி காலதேசம் கடந்து காண்போரெலாம் கற்பார்!
ஆசிரியர் நடமாடிப் பேசுகின்ற நல்ல புத்தகம்! |
|
உதயகுமார் J.R., அட்லாண்டா, ஜார்ஜியா |
|
|
|
|
|
|
|