உதயகுமார் J.R. |
|
|
|
|
|
|
|
|
|
உதயகுமார் J.R. படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம் |
|
|
|
|
ஆசிரியர் - (Jun 2018) |
பகுதி: கவிதைப்பந்தல் |
நடமாடிப் பேசுகிற நல்ல புத்தகம். மாணவ மஞ்சரிக்கு ஒளிதரும் சூரியன். உறுத்தாத உளிகொண்டு மாணவனைச் செதுக்கும் மந்திரச் சிற்பி. பட்டால் பற்றிவிடும் ஞானச்சுடர்.மேலும்... |
| |
|
|
மின்னல் - (Jun 2015) |
பகுதி: கவிதைப்பந்தல் |
வெளிச்சவலை வீசி யாரையேனும் சிறைபிடிக்கப் பார்க்கிறதா? அங்கே என்ன ஆகாயம் பிளக்கிறதா? இல்லை இருட்டுவெளி உடைபடுகிறது! மழைநாட்களில் ஒளிவிழாத காடுகளில் ஊடுருவிப் பார்க்கிறது...மேலும்... |
| |
|
|
புத்தகங்கள் - (Feb 2011) |
பகுதி: கவிதைப்பந்தல் |
வார்த்தைகள்
சப்தமில்லாமல் சந்தித்துக்கொள்ளும்
நந்தவனம்!
காலம் தன் வரலாற்றை
வசதியாக வரைந்துகொள்ள
எடுத்துக்கொள்ளும்
சாதனைச் சாதனம்!மேலும்... |
| |
|
|
சரணாலயம் - (Apr 2010) |
பகுதி: கவிதைப்பந்தல் |
மயிலுக்கு மலைகளில் சரணாலயம் - சின்னக்
குருவிக்கு மரங்களில் சரணாலயம்
மானுக்கு வனங்களில் சரணாலயம் - இந்த
மனதுக்கு எவ்விடம் சரணாலயம்?மேலும்... |
| |
|
|
இலையுதிர்காலக் கனிகள் - (Sep 2008) |
பகுதி: கவிதைப்பந்தல் |
மேலும்... |
| |
|