மருத்துவக் காப்பீட்டுச் சீரமைப்பு
Oct 2009 அமெரிக்க அதிபர் ஒபாமா தற்போது ஓதிவரும் தாரகமந்திரமான மருத்துவக் காப்பீட்டுச் சீரமைப்பு (Health Insurance Reform) பற்றிக் கொஞ்சம் பார்க்கலாமா? தற்போது அமெரிக்காவில்... மேலும்...
|
|
|
இதயமுடுக்கி (Pacemaker)
Aug 2009 நமது இதயத்துடிப்பு சாதாரணமாக 60-100 வரை இருக்கும். உடற்பயிற்சி செய்யும்போது இதயத் துடிப்பு அதிகரிக்கும். தூங்கும்போது குறையும். இது ஒருவருக்கு ஒருவர் வேறுபடும். ஒரு சிலருக்கு இது மிக அதிகமாகவோ... மேலும்...
|
|
வெயில் காயலாம் வாங்க
Jul 2009 தற்போது அமெரிக்க ஊடகங்களில் பரவலாகப் பேசப்படும் நோய் வைடமின் D குறைபாடு. அந்தக் காலத்தில் சத்துள்ள உணவுகள் கிடைக்காத சிறுவர் சிறுமியர்களுக்கு 'ரிக்கெட்ஸ்' என்று... மேலும்...
|
|
சில தோல் நோய்கள்
Jun 2009 'ஆள் பாதி ஆடை பாதி' என்பது பழமொழி. அதைச் சார்ந்து 'உடல்பாதி தோல் பாதி' என்று புதுமொழி சொல்லலாம். தோல் பகுதியில் வியாதி வந்தால் உள்ளமும் சேர்ந்து பாதிக்கப்படுகிறது. மேலும்...
|
|
|
வசந்த காலத் துன்பங்கள்
Apr 2009 வசந்த காலம் வந்தாலே ஒவ்வாமையில் (allergy) தவிப்பவர் பலர். சமீபத்திய கணக்கெடுப்பின்படி அமெரிக்காவில் 35.9 மில்லியன் மக்கள் வசந்த காலத்தில் ஒவ்வாமையில் அவதிப் படுகிறார்கள். மேலும்...
|
|
மூட்டு வலி
Mar 2009 ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ் (Osteo Arthritis) என்னும் மூட்டு நோய் மூட்டுகளின் இடையில் இருக்கும் குருத்தெலும்புப் (Cartilage) பகுதி தேய்ந்து போவதால் உண்டாவது. மேலும்...
|
|
"எனக்கு ஒத்துக்காது இந்த உணவு..."
Feb 2009 உணவு ஒவ்வாமை அமெரிக்க வாழ்க்கையில் மிகவும் பழகிப் போன நோய். அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் வாழும் இந்தியக் குழந்தைகளிடம் உணவுப்பொருள் ஒவ்வாமை அதிகம் காணப்படுகிறது. மேலும்...
|
|
புத்தாண்டுச் சத்தியங்கள்
Jan 2009 புத்தாண்டு பிறக்கும் போது நம்முள் பலர் புத்தாண்டு வாக்குறுதிகள் எடுப்பது உண்டு. புத்தாண்டில் 'எடை குறைப்பேன்', 'தவறாமல் உடற்பயிற்சி செய்வேன்', 'நல்ல உணவை உண்ணுவேன்' என்றெல்லாம் பலர்... மேலும்...
|
|
கலாசாரமும் உடல்நலமும்
Dec 2008 சமீபத்தில் இந்திய கலாசாரம் பற்றி மகப்பேறு மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் எடுத்துரைக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது, நமது நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் பற்றி ஆராய்ச்சி செய்ய முடிந்தது. மேலும்...
|
|
|