சுடுகின்ற நிஜங்கள்
Mar 2015 சமீபத்தில் ஹார்வர்ட் பல்கலைக்கழக அறுவைசிகிச்சை மருத்துவர் டாக்டர். அதுல் கவாண்டே எழுதிய 'Being Mortal' என்ற புத்தகம் படித்தேன். மருத்துவர்களுக்கு மட்டுமில்லாமல் நோயாளிக்கும், மூப்படையும்... மேலும்... (1 Comment)
|
|
சோர்வு தரும் சோகை
Feb 2015 ரத்த அணுக்கள் மூன்று வகைப்படும். அவை சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், குருதிச் சிறுதட்டணுக்கள் ஆகும். இவற்றில் சிவப்பணுக்களின் அளவு குறைந்தால் அதை ரத்தசோகை (Anemia) என்பர். மேலும்... (1 Comment)
|
|
நிமோனியா - ஒரு பார்வை
Jan 2015 "யானை வரும் பின்னே; மணியோசை வரும் முன்னே" என்பது பழமொழி. குளிர் வரும் பின்னே, இருமல் வரும் முன்னே என்பது அனுபவ மொழி. அக்டோபர் முதல் மார்ச் மாதம்வரை அமெரிக்காவில்... மேலும்... (1 Comment)
|
|
|
கலக்கம் உண்டாக்கும் இபோலா!
Nov 2014 இபோலா என்னும் வைரஸ் மேற்காப்பிரிக்க நாடுகளில் படுவேகமாகப் பரவி வருகிறது. எங்கே இது உலகம் முழுதும் பரவிவிடுமோ என்ற அச்சத்தில் அமெரிக்க நோய்த்தடுப்பு நிறுவனமான CDC இதைப்பற்றிய... மேலும்...
|
|
உணவில் உள்ளது உயிர்ச்சத்து
Oct 2014 உயிர்ச்சத்து என்று சொல்லப்படும் வைடமின்கள் பற்றியும் அவற்றை எவ்வாறு உணவுப் பொருள்களில் இருந்து பெறலாம் என்பதையும் பார்க்கலாமா? வைடமின்கள் நமக்கு அத்தியாவசியமானவை. அதனாலே அவை... மேலும்... (1 Comment)
|
|
புலால் இல்லாமல் புரதம்
Jul 2014 தற்போதைய காலகட்டத்தில் நமது முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் உட்படப் பலர் மரக்கறி உண்ணுவோராக மாறி வருகிறார்கள். சைவ உணவினால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. புற்றுநோய்... மேலும்... (1 Comment)
|
|
புரோஸ்டேட் தொந்தரவுகள்
Jun 2014 புரோஸ்டேட் (Prostate) அல்லது ஆண்மைச் சுரப்பியின் வீக்கம், அதில் அடைப்பு, அதனால் ஏற்படும் நுண்ணுயிர் கிருமித் தாக்கம், அதில் ஏற்படும் புற்றுநோய் முதலியன பற்றி இங்கு பார்க்கலாம். மேலும்...
|
|
தீயினால் சுட்ட புண்
May 2014 பெருங்காட்டை ஒரு நொடியில் அழிக்க வல்ல அக்கினிக்குஞ்சை நாம் தினசரித் தேவைகளுக்கு உபயோகித்தாலும், நெருப்பைக் கையாளுவதில் அதிக கவனம் தேவை. கண்ணிமைக்கும் நேரத்தில் நடக்கக்கூடிய... மேலும்... (1 Comment)
|
|
|
அழுத்தம் குறைந்தால் ஆயுள் நீளும்
Mar 2014 முன்பெல்லாம் 40 வயதுக்கு மேலானோரைத் தாக்கிவந்த உயர் ரத்த அழுத்தம், இப்போது இளவயதினரையும் தாக்குகிறது. பதினெட்டு வயதுக்குமேல் ஆனவர்களுக்கு ரத்த அழுத்தம் இருக்கிறதா... மேலும்...
|
|
விடைபெற்றுச் செல்லும் விருந்தாளி
Feb 2014 ஒரு பெண்ணின் வாழ்வில் பூப்பெய்திய காலம் முதல் மாதவிடாய் தவறாமல் மாதாமாதம் வரும் விருந்தாளி. வராமல் போனால் கவலை உண்டாக்கும், வந்த பின்னர் உடலில் சோர்வுண்டாக்கும்; இந்த விருந்தாளி... மேலும்...
|
|