Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | மேலோர் வாழ்வில் | வாசகர் கடிதம் | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | சாதனையாளர் | எனக்குப் பிடிச்சது
Tamil Unicode / English Search
Thendral Authors
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |

திருமுடி துளசிராம்
திருமுடி துளசிராம் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்
விரிகுடா குறள்கூடம்: திருக்குறள் போட்டி - (Feb 2019)
பகுதி: நிகழ்வுகள்
விரிகுடா குறள்கூடம் இவ்வாண்டுக்கான திருக்குறள் போட்டிகளை அறிவித்துள்ளது. இந்தப் போட்டிகளில், ஒரு குறளை அதன் பொருளோடு கூறினால் ஒரு டாலர் பரிசு வெல்லலாம். குழந்தைகள் திருக்குறளுக்கான பொருளை...மேலும்...
தெரியுமா?: 'குறளரசி' சுகன்யா கல்யாணிசுந்தரம் - (Apr 2018)
பகுதி: பொது
விரிகுடா குறள்கூடம் நடத்திய திருக்குறள் போட்டி 2018ன் போது, திருமதி. சுகன்யா கல்யாணிசுந்தரம் 1330 குறட்பாக்களையும் இரண்டரை மணி நேரத்தில் பொருளுடன் ஒப்பித்து 'குறளரசி' பட்டம் வென்றார் சுகன்யா...மேலும்...
BAFA: திருக்குறள் போட்டி - 2017 - (Jan 2017)
பகுதி: நிகழ்வுகள்
2017ல் நான்காவது ஆண்டாக விரிகுடாப்பகுதி நுண்கலைகள் (Bay Area Fine Arts) திருக்குறள் போட்டிகளை நடத்தவுள்ளது.மேலும்...
BAFA: திருக்குறள் போட்டி - 2017 - (Nov 2016)
பகுதி: நிகழ்வுகள்
2017ல் நான்காவது ஆண்டாக விரிகுடாப்பகுதி நுண்கலைகள் (Bay Area Fine Arts) திருக்குறள் போட்டிகளை நடத்தவுள்ளது.மேலும்...
BAFA: திருக்குறள் விழா -2016 - (May 2016)
பகுதி: நிகழ்வுகள்
மார்ச் 12, 2016 அன்று விரிகுடாப்பகுதி தமிழ்க் குழந்தைகளுக்கான திருக்குறள் போட்டி ஃப்ரீமான்டிலுள்ள ஹார்னர் ஜூனியர் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. நான்கு பிரிவுகளில் நடைபெற்ற இந்தப் போட்டியில்...மேலும்...
BAFA: திருக்குறள் போட்டிகள் - (Jan 2016)
பகுதி: நிகழ்வுகள்
விரிகுடா கலைக்கூடம் இரண்டு ஆண்டுகளாக திருக்குறள் விழாவைச் சிலிக்கன் வேல்லியில் செவ்வனே நடத்திவருகிறது. 2016ம் ஆண்டிலும் திருக்குறள் போட்டிகளும் பின்னர் விழாவும் விரிகுடாப் பகுதியில் நடைபெற இருக்கிறதுமேலும்...
BAFA: குறும்படப்போட்டி - (Jul 2015)
பகுதி: பொது
விரிகுடாக் கலைக்கூடம் (BAFA) புலம்பெயர்ந்த அமெரிக்கத் தமிழர்களுக்கென ஒரு குறும்படப் போட்டியை அறிவித்துள்ளது. அமெரிக்காவில் வாழும் தமிழர் எவரும் இதில் பங்கேற்கலாம். விரிகுடாக் கலைக்கூடம்...மேலும்...
BAFA: திருக்குறள் போட்டி - (Apr 2015)
பகுதி: நிகழ்வுகள்
பிப்ரவரி 21, 2015 அன்று விரிகுடாப் பகுதி கலைக்கூடம் (BAFA) 'திருக்குறள் போட்டி-2015' நிகழ்ச்சியை நடத்தியது. காலை 8:00 மணிக்கு ஃப்ரீமான்டின் ஃபாரஸ்ட் பார்க் தொடக்கப்பள்ளியில் நடந்த இந்தப்..மேலும்...
விரிகுடாக் கலைக்கூடம்: திருக்குறள் போட்டி - (Dec 2014)
பகுதி: நிகழ்வுகள்
ஃபிப்ரவரி 21, 2015 அன்று விரிகுடாக் கலைக்கூடம் குழந்தைகளுக்கான திருக்குறள் போட்டிகளை நடத்தவுள்ளது. போட்டிகள் 5 வயதுக்குக் கீழ்ப்பட்டோர்; 6 வயதிலிருந்து 10 வரை; 11 வயதிலிருந்து 15 வரை;...மேலும்...
தெரியுமா?: விரிகுடாக் கலைக்கூடம்: திருக்குறள் போட்டி-2015 - (Nov 2014)
பகுதி: பொது
விரிகுடாக் கலைக்கூடம் இரண்டாம் ஆண்டாகக் குழந்தைகளுக்கான திருக்குறள் போட்டியை 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்தவுள்ளது. போட்டிகள் 5 வயதுக்குக் கீழ்ப்பட்டோர்; 6 வயதிலிருந்து 10 வரை...மேலும்...
1 2

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |