Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர் கடிதம் | சமயம்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | பொது | நலம்வாழ | சிறப்புப்பார்வை | முன்னோடி | அனுபவம் | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
GOD: ஸ்ரீ ராமாநுஜம்ஜி விரிகுடாப்பகுதி வருகை
TNF தெற்கு ஃப்ளோரிடா: ஈகை விருந்து
BAFA: திருக்குறள் போட்டி - 2017
- திருமுடி துளசிராம்|ஜனவரி 2017|
Share:
2017ல் நான்காவது ஆண்டாக விரிகுடாப்பகுதி நுண்கலைகள் (Bay Area Fine Arts) திருக்குறள் போட்டிகளை நடத்தவுள்ளது.

ஒரு குறளை மனப்பாடமாக ஒப்பித்து அதன் பொருளைக் கூறினால் ஒரு டாலர் என்ற விகிதத்தில் பரிசு வழங்கப்படும். குழந்தைகள் திருக்குறளுக்கான பொருளைத் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் கூறலாம். அதே நேரத்தில் திருக்குறளைத் தமிழில் ஒப்பிப்பதன் மூலம் குழந்தைகளின் தமிழ் உச்சரிப்பு செம்மையடைகிறது, பெரியவர்களுக்கும் திருக்குறள் ஒப்பிக்கும் போட்டி உண்டு.

போட்டிப் பிரிவுகள்:
1. 5 வயதுக்குக்கீழ்
2. 6 - 10 வயது
3. 11 - 15 வயது
4. 16 - 20 வயது
5. பெரியவர்கள்

சுயதொழில் முனைவோரும், வள்ளல்களும் இதற்குப் பொருள் தந்து திருக்குறளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்ல உதவுகின்றனர். வரும் ஆண்டுக்கான போட்டியின் திட்டமிடல் தொடங்கி விட்டது. 80க்கும் அதிகமான தன்னார்வத் தொண்டர்களின் உழைப்பில் இந்தத் தமிழ்த் திருவிழா நடைபெற உள்ளது.
போட்டியில் பங்கேற்க இங்கே பதிவுசெய்க: www.bayareafinearts.org
பதிவு தொடங்கும் நாள்: 2016 நவம்பர் 14.
பதிவு கடைசி நாள்: 2017, ஃபிப்ரவரி 5

போட்டி நாள்: 2017, ஃபிப்ரவரி 18 (சனிக்கிழமை)
போட்டி நேரம்: காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை
போட்டி நடைபெறும் இடம்: ஹார்னர் ஜூனியர் உயர்நிலைப்பள்ளி, ஃப்ரிமான்ட்

பரிசளிப்பு விழா நடைபெறும் நாள்: 2017, ஃபிப்ரவரி 25 (சனிக்கிழமை)
நேரம்: மாலை 5 மணிமுதல் மாலை 9 மணிவரை
இடம்: டப்ளின் உயர்நிலைப்பள்ளி, டப்ளின், கலிஃபோர்னியா

மேலதிகத் தகவல் பெற மின்னஞ்சல் அனுப்புக: bafa.tp@gmail.com

திருமுடி துளசிராமன்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா
More

GOD: ஸ்ரீ ராமாநுஜம்ஜி விரிகுடாப்பகுதி வருகை
TNF தெற்கு ஃப்ளோரிடா: ஈகை விருந்து
Share: 






© Copyright 2020 Tamilonline