வித்யா நாராயணன் |
|
|
|
|
|
|
|
|
|
வித்யா நாராயணன் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம் |
|
|
|
|
ராகவாணியின் 'நவக்ரஹ கிருதி' - (Jul 2011) |
பகுதி: நிகழ்வுகள் |
ஜூன் 18, 2011 அன்று சன்னிவேல் சனாதன தர்ம கேந்திரக் கோவிலில் ஸான் ஹோசே ராகவாணி இசைப்பள்ளியின் மாணவியர் வீணை மற்றும் தீக்ஷிதரின் 'நவக்ரஹ கிருதி' பாடல் நிகழ்ச்சியொன்றை வழங்கினர்.மேலும்... |
| |
|
|
ஏசுதாசுடன் ஒரு இனிய மாலைப் பொழுது - (Nov 2003) |
பகுதி: நிகழ்வுகள் |
சூரிய கிரணங்களின் சூடு மெல்லக் குறையத் தொடங்கிய அந்த செப்டம்பர் 13ன் மாலைப் பொழுதில் ஹேவர்டின் ஷேபோ கல்லூரி அரங்கின் முன் திரளாகப் பல இந்தியர்களும் ஓரிரண்டு...மேலும்... |
| |
|
|
கிழக்கு மேற்கும் ஒருங்கிணைந்தன - (Apr 2003) |
பகுதி: நிகழ்வுகள் |
குளிரும் காற்றும் மிகுந்த பிப்ரவரியின் அந்த சனிக்கிழமை மாலைப் பொழுது, மிக இனிமையாகவும், ஆழ்ந்த தியானத்தின் பயனை அளிப்பதாகவும் கழிந்தது.மேலும்... |
| |
|
|
எல்லா நல்லவைகளுடனும் புத்தாண்டே நீ வருக!! - (Feb 2003) |
பகுதி: நிகழ்வுகள் |
புத்தாண்டு பிறக்கும் நன்னாளில் மனதில் எழும் பற்பல ஆசைகளையும் எண்ணங்களையும் நிறைவு செய்ய, மற்றும் பழையன கழிந்து புதியன புக, வழிபாடு, யோகம், யாகம் என அவரவர் வழக்கப்படி செய்து வருகிறோம்.மேலும்... |
| |
|
|
குழந்தைகள் கையில் வளரும் தாய்!! - (Feb 2003) |
பகுதி: நிகழ்வுகள் |
2002-ஆம் ஆண்டு நவம்பர் ஒன்பது அன்று ஸன்னிவேல் பாண்டெரோஸா பள்ளியில், தமிழ் மன்றம் குழந்தைகள் தின விழாவைக் கொண்டா டியது. விரிகுடாப்பகுதி வாழ் நூற்றிற்கும் மேற்பட்ட தமிழ் சிறார் சிறுமியர் பங்கு கொண்டு...மேலும்... |
| |
|
|
சான் ·பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதி தமிழ் மன்றத்தின் சமூக சேவை - (Feb 2003) |
பகுதி: நிகழ்வுகள் |
அதிகாலை சுமார் 4:00 மணிக்கு மண்டையில் யாரோ சம்மட்டியால் அடித்தது போல இருக்க எழுந்தேன். கடியாரம் தான் என்னை எழுப்பியிருக்கிறது. டிசம்பர் மாதக் குளிரில் போர்வையை விட்டு விலக மனமில்லாமல்...மேலும்... |
| |
|
|
கால் மணி நேரத்தில் தமிழகத்தை வலம் வந்தோம் - (Nov 2002) |
பகுதி: நிகழ்வுகள் |
பைம்பொழில்களும், தெப்பக்குளங்களும், பஞ்சா யத்து திண்ணையும், பட்டாடையுடுத்தி ஒளி விளக்காய்க் காட்சியளித்த கன்னியும் நம்மை தமிழகத்துக்கே அழைத்துச் செல்கின்றன. 'எங்கே?' என்கிறீர்களா?மேலும்... |
| |
|
|
பரம்பரைச் சொத்து - (Aug 2002) |
பகுதி: சிறுகதை |
காதில் ஈயமெனப் பாய்ந்த கடிகாரத்தின் உசுப்பலை முனகியவாறே நிறுத்தினாள், பாரதி. இரண்டு நாட்களாக, குளிரின் காரணமாக விடிகாலையில் எழுந்திருக்க முடிவதில்லை. சாதகமும் செய்ய முடியவில்லை. இன்று எழுந்தே ஆகவேண்டும்.மேலும்... |
| |
|