Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சாதனையாளர் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | ஜோக்ஸ் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | எனக்குப் பிடிச்சது | சிரிக்க, சிந்திக்க
Tamil Unicode / English Search
ஜோக்ஸ்
ஜூலை 2011: ஜோக்ஸ்
- ஹபீப்|ஜூலை 2011|
Share:
Click Here Enlargeநோயாளி: டாக்டர்... நீங்க கொடுத்த பில்லுல எவ்வளவு பணமுன்னு போடல.
டாக்டர்: நல்லது. சுயநினைவு திரும்பிடுச்சு. இந்தாங்க பில்.

*****


தொண்டர் 1: நாம தேர்தல்ல ஜெயிக்க மாட்டோம் போல இருக்கு!
தொண்டர் 2: ஏன் அப்படி சொல்ற?
தொண்டர் 1: தலைவர் தன் வீட்டுக்கு மிக்சி, கிரைண்டர் வாங்கக் கடைக்கு போயிருக்காறே!

*****


தொண்டன் 1: தலைவரு மழைக்குக்கூட ஸ்கூல் பக்கம் போனது இல்லை. கல்வி மந்திரி ஆக்கிட்டாங்களே!
தொண்டன் 2: அப்படியாவது ஸ்கூல் பக்கம் போவட்டுமேன்னுதான்...

*****


ஒருவர்: ஊர்ல ஒரு பிரச்சனைன்னா அவர்தான் முன்னாடி நிப்பாரு.
மற்றொருவர்: அதனாலதான் நாட்ல இன்னும் மழை பெய்யுது.
ஒருவர்: நீங்க வேற... எல்லாருக்கும் முன்னாடி பஸ்ஸைப் பிடிச்சு வேற ஊருக்குப் போய்டுவாருன்னு சொல்ல வந்தேன்!

*****
கமலா: அரசியல்வாதிய காதலிச்சது தப்பா போச்சு.
விமலா: ஏன், என்ன ஆச்சு?
கமலா: அந்தக் காதலே எதிர்க்கட்சிகளின் சதின்னு சொல்லிட்டாரு!

*****


மாணவன்: சார், நீங்க சொன்ன எந்தக் கணக்கும் பரிட்சையில வரல!
ஆசிரியர்: எப்படி வரும். நான்தான் சயின்ஸ் டீச்சர் ஆச்சே.

மிச்சிகன் ஹபீப்
Share: 




© Copyright 2020 Tamilonline