Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சாதனையாளர் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | ஜோக்ஸ் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | எனக்குப் பிடிச்சது | சிரிக்க, சிந்திக்க
Tamil Unicode / English Search
மாயாபஜார்
சுண்டலோடு கொஞ்சம் அல்வா!
கொய்யாப் பழ அல்வா
பலாப்பழ அல்வா
- தங்கம் ராமசாமி|ஜூலை 2011|
Share:
தேவையான பொருட்கள்
பலாச்சுளை - 6
சர்க்கரை - 3 கிண்ணம்
பாதாம்பருப்பு - 10
முந்திரிப் பருப்பு - 1/4 கிண்ணம்
நெய் - 1 கிண்ணம்
கேசரித் தூள் - 1 தேக்கரண்டி
ஏலக்காய்த் தூள் - சிறிதளவு

செய்முறை
பலாப்பழத் துண்டுகளை மிக்சியில் அரைக்கவும். பாதாம் முந்திரியை ஊறவிட்டு அதையும் மிக்சியில் நைசாக அரைத்துப் பழக்கலவையுடன் கலந்து சர்க்கரையைப் பாகுப் பதம் வரும்வரை கொதிக்க விடவும். பழக்கலவையை அதில் போட்டு இடையிலேயே நெய் விட்டுக் கைவிடாமல் கிளறி நன்றாகச் சுருண்டு வரும்போது கேசரித் தூள் போடவும். ஒட்டாமல் வந்தவுடன் தட்டில் கொட்டிப் பரப்பவும். முந்திரிப் பருப்பு வறுத்துப் போட்டு ஏலக்காய்ப் பொடியும் போடவும். சூப்பர் அல்வா இது.
தங்கம் ராமசாமி,
ப்ரிட்ஜ்வாட்டர், நியூ ஜெர்ஸி
More

சுண்டலோடு கொஞ்சம் அல்வா!
கொய்யாப் பழ அல்வா
Share: 




© Copyright 2020 Tamilonline