Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | கவிதைப்பந்தல் | யார் இவர்? | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
மாயாபஜார்
மாதுளை முத்துக்கள்
மாதுளம்பழ டிப் (dip)
மாதுளம்பழ சால்சா
மாதுளம்பழ சாதம்
மாதுளை சட்னி
மாதுளம்பழ ரசம்
மாதுளை மில்க் ஷேக்
மாதுளம்பழ சாலட்
- சரஸ்வதி தியாகராஜன்|மே 2008|
Share:
தேவையான பொருட்கள்
மாதுளை முத்துக்கள் - 1 கிண்ணம்
முளை கட்டிய
பாசிப்பயறு - 1 கிண்ணம்
பொடியாக நறுக்கிய
வெள்ளரிக்காய் - 1/2 கிண்ணம்
தக்காளி (பொடியாக
நறுக்கியது) - 1/2 கிண்ணம்
பச்சைமிளகாய் (பொடியாக
நறுக்கியது) - 1 தேக்கரண்டி
வெங்காயம் (பொடியாக
நறுக்கியது) - 1/2 கிண்ணம்
பச்சை கொத்தமல்லி (பொடியாக நறுக்கியது) - 1/2 கிண்ணம்
ஆரஞ்சு சாறு - தேவைக்கேற்ப
எலுமிச்சைச் சாறு - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் எல்லாப் பொருட்களையும் சேர்த்துக் கலந்து உண்ணவும். துருவிய இஞ்சி ஒரு தேக்கரண்டி சேர்த்தும் செய்யலாம்

சரஸ்வதி தியாகராஜன்
More

மாதுளை முத்துக்கள்
மாதுளம்பழ டிப் (dip)
மாதுளம்பழ சால்சா
மாதுளம்பழ சாதம்
மாதுளை சட்னி
மாதுளம்பழ ரசம்
மாதுளை மில்க் ஷேக்
Share: 




© Copyright 2020 Tamilonline