Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | கவிதைப்பந்தல் | யார் இவர்? | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
பிரமிட் சாய்மீரா தயாரிக்கும் பத்து படங்கள்
காஞ்சீவரம்
அறை எண் 305-ல் கடவுள்
வெண்ணிலா கபடிகுழு
தொடாமலே காதல்
மாதவன்-ஸ்ருதி கமல்ஹாசன் இணைந்தால் என்றென்றும் ஆனந்தம்
சர்ச்சையில் குருவி
- அரவிந்த்|மே 2008|
Share:
Click Here Enlargeஉள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி, விஜய் நாயகனாக நடிக்கும் 'குருவி' என்ற படத்தைத் தயாரித்து வருகிறார். இப்படத்திற்காக பா. விஜய் எழுதிய பாடல் ஒன்று மிகப் பெரிய சர்ச்சையை கிளப்பியது. தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகளின் சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்ற வீராங்கனை தில்லையாடி வள்ளியம்மை. அவரை அவமதிக்கும் வகையில் இப்பாடலில் வரிகள் இடம்பெற்றிருப்பதாகவும் அவற்றை நீக்கக் கோரியும் நெல்லை சுதந்திரப் போராட்டத் தியாகிகள் சங்கம் அறிக்கை விடுத்தது. இதனையடுத்து சர்ச்சைக்குரிய அந்த வரிகள் நீக்கப் பட்டுள்ளது. யாரையும் எதையும் அவமதிக்கலாம், கேள்வி கேட்பாரில்லை என்பது சினிமா மற்றும் அரசியலின் ஏகபோக உரிமையாகி வருகிறது. நல்ல வேளை, சிலவற்றையாவது தட்டிக் கேட்க மக்களுக்கு தைரியம் உண்டாகியிருக்கிறது.

அரவிந்த்
-
More

பிரமிட் சாய்மீரா தயாரிக்கும் பத்து படங்கள்
காஞ்சீவரம்
அறை எண் 305-ல் கடவுள்
வெண்ணிலா கபடிகுழு
தொடாமலே காதல்
மாதவன்-ஸ்ருதி கமல்ஹாசன் இணைந்தால் என்றென்றும் ஆனந்தம்
Share: 




© Copyright 2020 Tamilonline