தேவையான பொருட்கள் மாதுளை முத்துக்கள் - 1 கிண்ணம் முளை கட்டிய பாசிப்பயறு - 1 கிண்ணம் பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய் - 1/2 கிண்ணம் தக்காளி (பொடியாக நறுக்கியது) - 1/2 கிண்ணம் பச்சைமிளகாய் (பொடியாக நறுக்கியது) - 1 தேக்கரண்டி வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1/2 கிண்ணம் பச்சை கொத்தமல்லி (பொடியாக நறுக்கியது) - 1/2 கிண்ணம் ஆரஞ்சு சாறு - தேவைக்கேற்ப எலுமிச்சைச் சாறு - தேவைக்கேற்ப உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் எல்லாப் பொருட்களையும் சேர்த்துக் கலந்து உண்ணவும். துருவிய இஞ்சி ஒரு தேக்கரண்டி சேர்த்தும் செய்யலாம்
சரஸ்வதி தியாகராஜன் |