பொங்கலோ பொங்கல் புதுப்புது பொங்கல் சேமியா இனிப்புப் பொங்கல் பால்பழப் பொங்கல் அவல் சர்க்கரைப் பொங்கல் முப்பால் பொங்கல் சேமியா பொங்கல் ரவா புளிப்பொங்கல் சுக்கினி பொங்கல்
|
|
|
|
தேவையான பொருட்கள்
அவல் - 1 1/2 கிண்ணம் பாசிப்பருப்பு - 1/2 கிண்ணம் சீரகம் - 1 தேக்கரண்டி மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி இஞ்சி (பொடியாக நறுக்கியது) - 1/4 தேக்கரண்டி பச்சைமிளகாய் (பொடியாக நறுக்கியது) - 1/4 தேக்கரண்டி கறிவேப்பிலை - உப்பு - தேவைக்கேற்ப மஞ்சள் தூள் - 1/8 தேக்கரண்டி நெய் - 1 மேசைக்கரண்டி முந்திரிப் பருப்பு - சிறிதளவு |
|
செய்முறை
அவலை வைத்தும் பொங்கல் செய்யலாம். அவல் மெல்லியதாக இருந்தால் அதைத் தண்ணீரில் கழுவி உடன் செய்யலாம். கெட்டி அவலாக இருந்தால் கழுவி 2 நிமிடங்கள் வைத்துவிட்டுப் பின்னர் செய்யவும்.
பாசிப்பருப்பை வேக வைத்துக் கொள்ளவும். மற்ற எல்லாம் சேமியா பொங்கல் போலவேதான்.
சரஸ்வதி தியாகராஜன், டேடன், ஒஹையோ |
|
|
More
பொங்கலோ பொங்கல் புதுப்புது பொங்கல் சேமியா இனிப்புப் பொங்கல் பால்பழப் பொங்கல் அவல் சர்க்கரைப் பொங்கல் முப்பால் பொங்கல் சேமியா பொங்கல் ரவா புளிப்பொங்கல் சுக்கினி பொங்கல்
|
|
|
|
|
|
|