தேவையான பொருட்கள்
அவல் - 1 1/2 கிண்ணம் பாசிப்பருப்பு - 1/2 கிண்ணம் சீரகம் - 1 தேக்கரண்டி மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி இஞ்சி (பொடியாக நறுக்கியது) - 1/4 தேக்கரண்டி பச்சைமிளகாய் (பொடியாக நறுக்கியது) - 1/4 தேக்கரண்டி கறிவேப்பிலை - உப்பு - தேவைக்கேற்ப மஞ்சள் தூள் - 1/8 தேக்கரண்டி நெய் - 1 மேசைக்கரண்டி முந்திரிப் பருப்பு - சிறிதளவு
செய்முறை
அவலை வைத்தும் பொங்கல் செய்யலாம். அவல் மெல்லியதாக இருந்தால் அதைத் தண்ணீரில் கழுவி உடன் செய்யலாம். கெட்டி அவலாக இருந்தால் கழுவி 2 நிமிடங்கள் வைத்துவிட்டுப் பின்னர் செய்யவும்.
பாசிப்பருப்பை வேக வைத்துக் கொள்ளவும். மற்ற எல்லாம் சேமியா பொங்கல் போலவேதான்.
சரஸ்வதி தியாகராஜன், டேடன், ஒஹையோ |