பஜ்ஜி வகைகள் வெண்டைக்காய் பஜ்ஜி மிளகாய் பஜ்ஜி டோ ஃபு பஜ்ஜி ஆப்பிள் பஜ்ஜி அஸ்பாரகஸ் பஜ்ஜி முட்டை பஜ்ஜி இட்டலி மாவு பஜ்ஜி
|
|
|
தேவையான பொருட்கள்
பன்னீர் - 150 கிராம் கடலை மாவு - 3/4 கிண்ணம் மைதா மாவு - 1 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப மிளகாய்ப் பொடி - 1 1/2 தேக்கரண்டி எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு |
|
செய்முறை
பன்னீரை வேண்டிய அளவில் துண்டங்களாக வெட்டிக் கொள்ளவும். எண்ணெய் நீங்கலாக எல்லாப் பொருட்களையும் சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும். ஒவ்வொரு பன்னீர்த் துண்டமாக மாவில் தோய்த்துக் காய்ந்த
எண்ணெயில் போட்டு, பொன்னிறமானதும் எடுக்கவும். வடியவைத்துக் கொள்ளவும்.
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More
பஜ்ஜி வகைகள் வெண்டைக்காய் பஜ்ஜி மிளகாய் பஜ்ஜி டோ ஃபு பஜ்ஜி ஆப்பிள் பஜ்ஜி அஸ்பாரகஸ் பஜ்ஜி முட்டை பஜ்ஜி இட்டலி மாவு பஜ்ஜி
|
|
|
|
|
|
|