பஜ்ஜி வகைகள் வெண்டைக்காய் பஜ்ஜி மிளகாய் பஜ்ஜி டோ ஃபு பஜ்ஜி ஆப்பிள் பஜ்ஜி அஸ்பாரகஸ் பஜ்ஜி முட்டை பஜ்ஜி பன்னீர் பஜ்ஜி
|
|
|
தேவையான பொருட்கள்
இட்டலி மாவு - 1/2 கிண்ணம் வெங்காயம் (நறுக்கியது) - 1/8 கிண்ணம் பச்சைமிளகாய் (நறுக்கியது) - தேவைக்கேற்ப உப்பு - தேவைக்கேற்ப கொத்துமல்லி - சிறிதளவு எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு |
|
செய்முறை
எண்ணெய் நீங்கலாக அனைத்துப் பொருட்களையும் ஒன்றுசேரக் கலந்து, காய்ந்த எண்ணெயில் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு நன்கு வேகவிட்டு எடுத்து வைக்கவும்.
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More
பஜ்ஜி வகைகள் வெண்டைக்காய் பஜ்ஜி மிளகாய் பஜ்ஜி டோ ஃபு பஜ்ஜி ஆப்பிள் பஜ்ஜி அஸ்பாரகஸ் பஜ்ஜி முட்டை பஜ்ஜி பன்னீர் பஜ்ஜி
|
|
|
|
|
|
|