பஜ்ஜி வகைகள் வெண்டைக்காய் பஜ்ஜி டோ ஃபு பஜ்ஜி ஆப்பிள் பஜ்ஜி அஸ்பாரகஸ் பஜ்ஜி முட்டை பஜ்ஜி இட்டலி மாவு பஜ்ஜி பன்னீர் பஜ்ஜி
|
|
|
காரம் இல்லாத மிளகாய் வகைகள் அமெரிக்காவில் கிடைக்கின்றன. மிளகாய்க்குக் காரம் தருவது முக்கியமாக அதன் விதைகளும் சதைப்பற்றும் தாம். இவற்றை நீக்கி விட்டால Jalapeno Peppersகூட அந்த அளவுக்குக்
காரமாக இராது.
தேவையான பொருட்கள்
மிளகாய் - 10 சமையல் சோடா - 1 சிட்டிகை கடலை மாவு - 1 கிண்ணம் உப்பு - தேவைக்கேற்ப மிளகாய்ப் பொடி - தேவைக்கேற்ப ஆம்சூர் (மாங்காய்ப் பொடி) - 1 தேக்கரண்டி பெருங்காயம் - 1 சிட்டிகை |
|
செய்முறை
எண்ணெய், மிளகாய் தவிர மற்றப் பொருட்களை இட்டலி மாவுப் பதத்திற்குக் கரைத்துக் கொள்ளவும். ஒவ்வொரு மிளகாயாக மாவில் தோய்த்துக் காய்ந்த எண்ணெயில் போட்டு வேகவிட்டு எடுக்கவும். குறிப்பு:
பின்னர் இந்த மிளகாய் பஜ்ஜியை மறுபடியும் மாவில் ஒவ்வொன்றாகத் தோய்த்துக் காய்ந்த்த எண்ணெயில் மற்றுமொரு முறை போட்டு வேகவைத்துச் சிலர் எடுப்பதுண்டு.
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More
பஜ்ஜி வகைகள் வெண்டைக்காய் பஜ்ஜி டோ ஃபு பஜ்ஜி ஆப்பிள் பஜ்ஜி அஸ்பாரகஸ் பஜ்ஜி முட்டை பஜ்ஜி இட்டலி மாவு பஜ்ஜி பன்னீர் பஜ்ஜி
|
|
|
|
|
|
|