Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | தமிழறிவோம் | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | நூல் அறிமுகம் | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
இதோ பார், இந்தியா!
ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் தொடரும் சேவை
விண்வெளி வீராங்கனையின் வருகை
குளுகுளு சிறைச்சாலை
பி. சுசீலாவுக்கு பத்மா விருது
ஒரு லட்சம் கண் அறுவை சிகிச்சை
பள்ளிகளில் செல்பேசிக்குத் தடை
- அரவிந்த்|அக்டோபர் 2007|
Share:
Click Here Enlargeவிஞ்ஞான வளர்ச்சியினாலும் நவீன கருவிகளினாலும் பலன்கள் பெருகிக் கொண்டே இருந்தாலும், பாதகங்களும் இல்லாமல் இல்லை. குறிப்பாக கேமரா செல்·போன்களால் பாலியல் சார்ந்த பல்வேறு பிரச்னைகள் அதிகரித்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு செல் போன்கள் விற்பனை செய்யக் கூடாது என அதிரடியாக உத்தரவிட்டுள்ளது கர்நாடக அரசு. குழந்தைகள் செல்·போன்களைப் பயன்படுத்துவதன் மூலம் மூளை பாதிப்பு, புற்றுநோய், மன உளைச்சல் போன்றவை ஏற்படுகின்றன என்றும், அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அவற்றை உபயோகிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள தாகவும் அரசு கூறுகிறது. மேலும், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இது விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அது அறிவுறுத்துகிறது. ஆனால் செல்·போன் பயன்படுத்துவதால் இத்தகைய பாதிப்புகள் நிகழ வாய்ப்பு உள்ளது என்பதற்கு ஆராய்ச்சிபூர்வமான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் செல்போன் பயன்படுத்தத் தடைவிதிப்பது குறித்து விரைவில் முதல்வருடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
அரவிந்த்
More

ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் தொடரும் சேவை
விண்வெளி வீராங்கனையின் வருகை
குளுகுளு சிறைச்சாலை
பி. சுசீலாவுக்கு பத்மா விருது
ஒரு லட்சம் கண் அறுவை சிகிச்சை
Share: 




© Copyright 2020 Tamilonline