Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | தமிழறிவோம் | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | நூல் அறிமுகம் | இதோ பார், இந்தியா!
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
மித்ரன் தேவநேசன் நடத்தும் நடிப்புப் பட்டறை
வடகலிபோர்னியா தமிழர் அமைப்பின் கலைவிழா
வளைகுடாப் பகுதி தமிழ்மன்றம் வழங்கும் 'தக்கதிமிதா'
- |அக்டோபர் 2007|
Share:
Click Here Enlargeஅக்டோபர் 13, 2007 அன்று வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றம் 'தக்கதிமிதா' என்னும் தமிழ் சின்னத்திரை நட்சத்திரங்களின் பல்சுவை விருந்து ஒன்றை வழங்குகிறது. நகைச்சுவை, நடனம், சிறு நாடகம், நல்லி சில்க்ஸ் வழங்கும் ஆடை அலங்கார அணிவகுப்பு என்று பல நிகழ்ச்சிகள் இதில் இடம்பெறும். திரையில் பார்த்து ரசித்த நட்சத்திரங்களை ஒரே மேடையில் நேரில் காண இது ஒரு அரிய வாய்ப்பு.

பங்குபெறும் சின்னத்திரை நட்சத்திரங்கள்: வேணு அரவிந்த், கமலேஷ், தீபா வெங்கட், பூஜா, பிரேம் சாய், மோஹன்ராம், அபிஷேக், தேவதர்ஷிணி, சேத்தன், ஸ்ரீலேகா, உமா பத்மநாதன்.
இடம்: Spangenberg Theater,
780 Arstradero Road, Palo Alto,
CA 94306
நாள்: அக்டோபர் 13, சனிக்கிழமை, மாலை 4:30
நுழைவுச் சீட்டு: $50, $35, $20
கிடைக்குமிடம்: உடுப்பி பேலஸ், ·ப்ரீமாண்ட் (510.794.8400)
இணையதளத்தில் வாங்க:www.bayareatamilmanram.org
More

மித்ரன் தேவநேசன் நடத்தும் நடிப்புப் பட்டறை
வடகலிபோர்னியா தமிழர் அமைப்பின் கலைவிழா
Share: 




© Copyright 2020 Tamilonline