ஸ்ரீ ராமநவமி சமையல் குறிப்புகள் வடை பருப்பு வேப்பம்பூ பச்சடி தேங்காய் போலி தேங்காய் பால் பாயாசம் குடமிளகாய் - உருளைக்கிழங்கு பொரியல் ஆப்பிள்
|
|
|
தேவையான பொருட்கள்:
மோர் - 1 கிண்ணம் தண்ணீர் - 2 கிண்ணம் கடுகு - சிறிதளவு சமையல் எண்ணெய் - 1 தேக்கரண்டி (தாளிப்பதற்கு) பச்சை மிளகாய் - 2 (அரிந்தது) பெருங்காயம் - ஒரு சிட்டிகை உப்பு - தேவைக்கேற்ப இஞ்சி, கரிவேப்பிலை - சிறிதளவு |
|
செய்முறை:
ஒரு கிண்ணம் மோருடன் ஒரு கிண்ணம் தண்ணீர் சேர்த்துக் கொஞ்சம் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். அதில் கடுகு, இஞ்சி, பச்சை மிளகாய், பெருங்காயம், கரிவேப்பிலையை தாளித்துக் கொட்டுங்கள்.
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More
ஸ்ரீ ராமநவமி சமையல் குறிப்புகள் வடை பருப்பு வேப்பம்பூ பச்சடி தேங்காய் போலி தேங்காய் பால் பாயாசம் குடமிளகாய் - உருளைக்கிழங்கு பொரியல் ஆப்பிள்
|
|
|
|
|
|
|