Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2003 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நூல் அறிமுகம் | வார்த்தை சிறகினிலே | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
ஆயிரம் பேரைக் கொண்டு பிரம்மாண்ட பாடல்காட்சி
தம்
திருட்டு வி.சி.டி.க்கு தீர்வு என்ன?
நடிகராகிய இயக்குநரின் சொந்தத் தயாரிப்பு
நினைவிருக்கிறதா நிரோஷாவை...
- யாமினி|ஏப்ரல் 2003|
Share:
Click Here Enlargeராதிகா சின்னத்திரையில் ஆழமாகக் காலூன்றியதைத் தொடர்ந்து அவரது தங்கை நிரோஷாவும் அதே இடத்திற்கு வர பெரிதும் முயற்சி செய்து ஒன்றிரண்டு தொடர்களில் நடித்தார். ஆனால், பாவம் ராதிகா அளவுக்கு நிரோஷாவுக்கு சின்னத்திரையிலும் வரவேற்பு கிடைக்கவில்லை. இப்போது திரை வட்டாரத்தில் மீண்டும் இவரது பெயர் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. புதிதாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் நிரோஷா. ஏ.வி.எம். நிறுவனத்துக்காக இயக்குநர் விக்ரமன் இயக்கும் 'ப்ரியமான தோழி' படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருக்கு மகனாக நடிப்பது யார் தெரியுமா? மாதவன் தான். கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள் திரையில் இந்த அம்மாவும் மகனும் எப்படி இருப்பார்கள்...?
தொகுப்பு:யாமினி
More

ஆயிரம் பேரைக் கொண்டு பிரம்மாண்ட பாடல்காட்சி
தம்
திருட்டு வி.சி.டி.க்கு தீர்வு என்ன?
நடிகராகிய இயக்குநரின் சொந்தத் தயாரிப்பு
Share: 




© Copyright 2020 Tamilonline