நீர் மோர் வடை பருப்பு வேப்பம்பூ பச்சடி தேங்காய் போலி தேங்காய் பால் பாயாசம் குடமிளகாய் - உருளைக்கிழங்கு பொரியல் ஆப்பிள்
|
|
|
பானகம்
தேவையான பொருட்கள்:
வெல்லம் - 1 கிண்ணம் தண்ணீர் - 2 கிண்ணம் சுக்குப் பொடி - 1 தேக்கரண்டி ஏலக்காய் பொடி - 1/2 தேக்கரண்டி உப்பு - ஒரு சிட்டிகை |
|
செய்முறை:
வெல்லத்தைத் தண்ணீரில் கரைத்து வெள்ளைத் துணியில் ஊற்றி வடிகட்டிக் கொள்ளுங்கள். அத்துடன் சுக்குப் பொடியையும் ஏலக்காய் பொடியையும், உப்பையும் நன்றாகக் கலந்து கொள்ளுங்கள்.
இது தான் பானகம்.
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More
நீர் மோர் வடை பருப்பு வேப்பம்பூ பச்சடி தேங்காய் போலி தேங்காய் பால் பாயாசம் குடமிளகாய் - உருளைக்கிழங்கு பொரியல் ஆப்பிள்
|
|
|
|
|
|
|