Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | புதிரா? புரியுமா?
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே | சமயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
கலிஃபோர்னியாத் தமிழ் மன்றம் வழங்கும் புஷ்பவனம் குப்புசாமியின் 'ஆவாரம்பூ'
ஸ்ரீலதா சுரேஷின் சாங்க்யா-எண்களும் படைப்பும்
சுவாதி காம்பேயின் நாட்டிய அரங்கேற்றம்
- |ஜூலை 2004|
Share:
Click Here Enlargeசுவாதி காம்பேயின் பரதநாட்டியம், குச்சிபுடி மற்றும் ஆந்திர நாட்டிய நடன அரங்கேற்றம் ஜூலை 24, 2004 அன்று சின்சினாட்டி லகோடா வெஸ்ட் உயர்நிலைப்பள்ளி அரங்கத்தில் நிகழும். குரு பத்மா செப்ரோலு (நிறுவனர், கலை இயக்குநர் - இந்தியக் கலை மையம், சின்சினாட்டி) அவர்களின் சிஷ்யையான சுவாதி ஓஹையோ மாநிலப் பல்கலைக் கழகத்தில் பல்மருத்துவ மாணவர். சுலோகம், புஷ்பாஞ்சலி, கணேச துதி, அலாரிப்பு, ஜதிஸ்வரம், வர்ணம், சப்தம், பதம், தில்லானா, சிவதாண்டவம், மங்களம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி.

அதிக விவரங்களுக்கு:
தொலைபேசி: 513.227.9612
இணைய தளம்: www.culturalcentreofindia.com
-
More

கலிஃபோர்னியாத் தமிழ் மன்றம் வழங்கும் புஷ்பவனம் குப்புசாமியின் 'ஆவாரம்பூ'
ஸ்ரீலதா சுரேஷின் சாங்க்யா-எண்களும் படைப்பும்
Share: 




© Copyright 2020 Tamilonline