Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | புதிரா? புரியுமா?
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே | சமயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
சுணங்குகிறான் 'சுள்ளான்'
செல்வமணியின் 'தமிழ்த்திரை'
வித்தியாசமான கல்லூரிக் காதல்
சிவாஜியின் பேரன் நடிப்பில் 'மச்சி'
தயாரிப்பாளராகிறார் குஷ்பு
கமலஹாசன் 'வசூல்ராஜா' ஆகிறார்
- கேடிஸ்ரீ|ஜூலை 2004|
Share:
Click Here Enlargeகமல்ஹாசன் இப்போது மிகவும் பிசியாக இருப்பது 'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்' படத்திற்காகத்தான். 'முன்னாபாய் எம்.பி.பி.எஸ்' ' என்கிற இந்திப் படத்தின் தமிழ் வடிவமே வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். இந்தியில் இப்படம் வெற்றி பெற்றதையடுத்துத் தமிழில் கமலஹாசன் நடிக்கப் பிரபல தயாரிப்பாளர் எல்.வி. பிரசாத்தின் பேரன் இப்படத்தைத் தயாரிக்கிறார். சரண் இயக்குகிறார்.

இந்தியில் பெற்ற வெற்றியைத் தமிழிலும் பெறும் என்கிற நம்பிக்கையில் இப்படத்தை எடுத்து வருவதாகக் கூறுகிறார் கமல்ஹாசன். கமல்ஹாசனின் தந்தையாக நடிக்க கே. பாலசந்தரை அணுகினார். ஆனால் அவர் நடிப்பதற்கு இயலாத நிலையில் இருப்பதாகத் தெரிகிறது.

இந்தப் படத்திற்குப் பிறகு சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் தமிழ், ஹிந்தி இரண்டு மொழியிலும் ஒரு படம் நடிக்க இருக்கிறார் கமல்ஹாசன்.

'வசூல்ராஜா' கமல்ஹாசனை வசூல் மன்னனாக்குமா?
தொகுப்பு: கேடிஸ்ரீ
More

சுணங்குகிறான் 'சுள்ளான்'
செல்வமணியின் 'தமிழ்த்திரை'
வித்தியாசமான கல்லூரிக் காதல்
சிவாஜியின் பேரன் நடிப்பில் 'மச்சி'
தயாரிப்பாளராகிறார் குஷ்பு
Share: 




© Copyright 2020 Tamilonline