Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நூல் அறிமுகம் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சாதனையாளர் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
சௌந்தர்யாவின் மரணம்
வருகிறார் 'ஜக்குபாய்'
தெலுங்குக்குப் போகும் 'ஆட்டோகிரா·ப்'!
ரசிகர்களின் 'அருள்' கிடைக்குமா?
ஒரு இயக்குநர் நடிகரானார்!
முன்னணியில் சூர்யா!
- கேடிஸ்ரீ|ஜூன் 2004|
Share:
Click Here Enlargeஇளம் கதாநாயகர்கள் வரிசையில் இன்று முன்னணியை நோக்கி சென்று கொண்டிருப்பவர் சூர்யாதான். வரிசையாக இவர் நடித்த படங்கள் வெற்றி தந்திருக்கின்றன. 'காக்க காக்க', 'பிதாமகன்' போன்ற படங்களில் சூர்யாவின் நடிப்பு பிரமிக்க வைத்தது என்றால் பேரழகனில் இரண்டு வேடங்களில் ரொம்பவும்தான் கலக்கியிருக்கிறார்.

கூன் விழுந்த முதுகும், முன்வாய் பற்களுமாக ஒரு சூர்யாவும், பாக்சராக இன்னொரு சூரியாவும் மனிதர் அமர்க்களம் போங்கள். சிவாஜிக்குப் பிறகு கமல்... இப்போது அந்த வரிசையில் சூர்யாவையும் சேர்க்கலாம்.

'பேரழகன்' சூர்யாவிற்கு மற்றொரு மைல்கல்.
தொகுப்பு: கேடிஸ்ரீ
More

சௌந்தர்யாவின் மரணம்
வருகிறார் 'ஜக்குபாய்'
தெலுங்குக்குப் போகும் 'ஆட்டோகிரா·ப்'!
ரசிகர்களின் 'அருள்' கிடைக்குமா?
ஒரு இயக்குநர் நடிகரானார்!
Share: 




© Copyright 2020 Tamilonline