Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | புதிரா? புரியுமா?
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே | சமயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
கமலஹாசன் 'வசூல்ராஜா' ஆகிறார்
செல்வமணியின் 'தமிழ்த்திரை'
வித்தியாசமான கல்லூரிக் காதல்
சிவாஜியின் பேரன் நடிப்பில் 'மச்சி'
தயாரிப்பாளராகிறார் குஷ்பு
சுணங்குகிறான் 'சுள்ளான்'
- கேடிஸ்ரீ|ஜூலை 2004|
Share:
Click Here Enlarge'சுள்ளான்' திரைக்கு வருவதில் ஒருபுறம் பிரச்சனை நீடிக்கிறது. மறுபுறம் அமைதியாகப் படத்தின் பாடல் கேசட் வெளியீட்டு விழாவை நடத்தி முடித்துவிட்டார் கஸ்தூரி ராஜா.

'எந்தப் படத்தையும் நிறுத்திவைக்க வேண்டும் என்பது எனது விருப்பம் இல்லை. ஒரு படத்தை முழுமையாக எடுத்து முடித்துவிட்டால் அதைத் திரையிட வேண்டும் என்றுதான் எல்லோரும் விரும்புவார்கள். 'சுள்ளான்' படம் முடிவடைந்து விட்டது. கூடியவிரைவில் திரைக்கு வரும்... வரவேண்டும் என்பதே என் விருப்பம்' என்கிறார் கஸ்தூரி ராஜா.
தொகுப்பு: கேடிஸ்ரீ
More

கமலஹாசன் 'வசூல்ராஜா' ஆகிறார்
செல்வமணியின் 'தமிழ்த்திரை'
வித்தியாசமான கல்லூரிக் காதல்
சிவாஜியின் பேரன் நடிப்பில் 'மச்சி'
தயாரிப்பாளராகிறார் குஷ்பு
Share: