Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | புதிரா? புரியுமா?
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே | சமயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல்
சொற்கள்
Tamil Unicode / English Search
இளந்தென்றல்
பையனும் கல்கண்டு ஜாடியும்
- |ஜூலை 2004|
Share:
The boy and the candy jar

A boy went to the kitchen to take some candies. His mother was away. "If my mother comes, she will give me only a few candies.Now, I will take a handful" he thought.
ஒரு பையன், சில கல்கண்டுகளை எடுக்கச் சமையலறைக்குப் போனான். அவன் அம்மா வெளியே போயிருந்தார்கள். "அம்மா வந்தால் கொஞ்சம்தான் தருவார். இப்போது, நான் கைநிறைய அள்ளிக் கொள்வேன்" என்று அவன் நினைத்தான்.

He grabbed a handful of candies. The candy jar had a narrow neck. So he could not take his hand out.
ஒரு கை நிறைய கல்கண்டுகளை அள்ளிக்கொண்டான். அந்த கல்கண்டு ஜாடியின் கழுத்து குறுகலாக இருந்தது. அதனால் அவன் கையை வெளியே எடுக்க முடியவில்லை.

He tried repeatedly to take his hand out, but failed. As the time went, he panicked and started crying. And then came his mother. She asked him "What is the matter?" He explained his problem.
திரும்பத் திரும்ப முயற்சித்தாலும் கையை எடுக்க முடியவில்லை. நேரம் ஆக ஆக அவன் பயந்து போய் அழத்தொடங்கினான். அப்போது அவனுடைய அம்மா வந்தார்கள். "என்ன ஆச்சு?" என்று அவர் கேட்டார். பையன் சிக்கலை விளக்கினான்.
His mother said "Just take a couple of candies and drop the others." He did so and his hand came out. "I should have thought of this earlier" said he.
"இரண்டு கல்கண்டுகளை மட்டும் எடுத்துக் கொண்டு, மற்றதைக் கீழே போடு" என்றார் அம்மா. அவன் அப்படியே செய்யவும், அவன் கை வெளியே வந்தது. "இதை நான் முதலிலேயே யோசித்திருக்க வேண்டும்" என்றான் அவன்.

"You were greedy, that is why you got into the problem" explained his mother.
"உன்னுடைய பேராசையால் நீ சிக்கலில் மாட்டிக்கொண்டாய்" என்று விளக்கினார் அவனுடைய அம்மா.
Share: 




© Copyright 2020 Tamilonline