இன்னும் சாத வகைகள்.... சோள சாதம் வெந்தய சாதம் முட்டைக்கோஸ் சாதம் வெண்டைக்காய் சாதம் கறிவேப்பிலைப்பொடி சாதம் பூண்டுப்பொடி சாதம் கொத்துமல்லி சாதம் கீரை பாலாடைக்கட்டி சாதம் பாதாம் திராட்சை சாதம் குடமிளகாய் சாதம் முட்டை சாதம் ஆரஞ்சு முந்திரி சாதம் காஷ்மீரி புலவு
|
|
|
தேவையான பொருட்கள் சாதம் - 2 கிண்ணம் மாங்காய் - 1 இஞ்சி (நறுக்கியது) - 1 தேக்கரண்டி பச்சை மிளகாய் - 4 உப்பு - தேவைக்கேற்ப கடுகு - 1 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி பெருங்காயம் - 1/8 தேக்கரண்டி |
|
செய்முறை
மாங்காயை தோல் சீவி நன்றாக் துறுவி வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு கடுகு போட்டு வெடித்ததும், உளுத்தம் பருப்பை போட்டுப் பொன்னிறமாக வறுக்கவும். பின்னர் இதனுடன் பெருங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின் உப்பு, துருவிய மாங்காய் போட்டு நன்றாக வதக்கிய பின்னர் சாதத்துடன் கலந்து எடுத்து வைக்கவும்.
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More