இன்னும் சாத வகைகள்.... சோள சாதம் வெந்தய சாதம் வெண்டைக்காய் சாதம் கறிவேப்பிலைப்பொடி சாதம் பூண்டுப்பொடி சாதம் கொத்துமல்லி சாதம் கீரை பாலாடைக்கட்டி சாதம் பாதாம் திராட்சை சாதம் குடமிளகாய் சாதம் முட்டை சாதம் ஆரஞ்சு முந்திரி சாதம் காஷ்மீரி புலவு மாங்காய் சாதம்
|
|
|
தேவையான பொருட்கள்
கோஸ் (பொடியாக நறுக்கியது) - 2 கிண்ணம் பாசுமதி சாதம் - 2 கிண்ணம் தேங்காய்த் துருவல் - 1/4 கிண்ணம் வெள்ளை வெங்காயம் (நறுக்கியது) - 1/2 கிண்ணம் நெய் - 2 மேசைக்கரண்டி இஞ்சி - 1 சிறிய துண்டு உரித்த பூண்டு - 4 பல் உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி பச்சை மிளகாய் - 4 கறிவேப்பிலை - 10 உப்பு - தேவைக்கேற்ப கொத்துமல்லித் தழை (பொடியாக நறுக்கியது) - ஒரு கைப்பிடி |
|
செய்முறை
வெங்காயம், தேங்காய், பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு, உப்பு இவற்றை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும்.
அடி கனமான பாத்திரத்தில் நெய் விட்டு, அரைத்த விழுதைப் பச்சை வாசம் போகும்வரை வதக்கவும். பின்னர் பாசுமதி சாதத்தைப் போட்டு நன்றாகக் கலந்து கறிவேப்பிலை, கொத்துமல்லியைச் சிறிது நெய்யில் பொரித்துப் போட்டுக் கலந்து எடுத்து வைக்கவும்.
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More