இன்னும் சாத வகைகள்.... சோள சாதம் முட்டைக்கோஸ் சாதம் வெண்டைக்காய் சாதம் கறிவேப்பிலைப்பொடி சாதம் பூண்டுப்பொடி சாதம் கொத்துமல்லி சாதம் கீரை பாலாடைக்கட்டி சாதம் பாதாம் திராட்சை சாதம் குடமிளகாய் சாதம் முட்டை சாதம் ஆரஞ்சு முந்திரி சாதம் காஷ்மீரி புலவு மாங்காய் சாதம்
|
|
|
தேவையான பொருட்கள்
பாசுமதி சாதம் வெந்தயக் கீரை - 1 கிண்ணம் கரம் மசாலா பவுடர் - 1/2 தேக்கரண்டி மஞ்சள் பவுடர் - 1/4 தேக்கரண்டி நெய் - 2 மேசைக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப இஞ்சி (பொடியாக நறுக்கியது) - 1 தேக்கரண்டி பச்சைமிளகாய் (பொடியாக நறுக்கியது) - 1 தேக்கரண்டி பூண்டு (பொடியாக நறுக்கியது) - 1 தேக்கரண்டி (தேவையானால்) |
|
செய்முறை
வெந்தய இலைகளைப் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் நெய் விட்டு இஞ்சி, பச்சைமிளகாய், பூண்டு போட்டு வதக்கி, பின்னர் இலைகளைப் போட்டு வதக்கி, எல்லாப் பொடிகளையும் போட்டு ஒன்றுசேர்த்து நன்றாக வேகவிடவும்.
வெந்தய இலைகள் நன்றாக வெந்ததும் இதனுடன் சாதம், உப்பு சேர்த்து நன்கு கலந்து எடுத்து வைக்கவும்.
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More