Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2006 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நிதி அறிவோம் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | இலக்கியம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | விளையாட்டு விசயம் | தமிழக அரசியல் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
மாயாபஜார்
லாடு வகைகள்
ரவை லட்டு
மோகன்லாடு அல்லது பூரிலாடு
அவல்லாடு
பயத்தம் லாடு
பொரிவிளங்காய் லாடு
நாகபஞ்சமி லாடு
பேஸன்லாடு
அரண்மனை லாடு
புட்டானா லாடு
- தங்கம் ராமசாமி|அக்டோபர் 2006|
Share:
தேவையான பொருட்கள்:
பொட்டுக்கடலை - 2 கப்
வெல்லம் - 2 கப்
கசகசா - 1 மேசைக்கரண்டி
எள்ளு - 2 மேசைக்கரண்டி
ஏலக்காய் - 6
தேங்காய்த் துருவல் - 1/2 கப்
நெய் - 2 ஸ்பூன்
செய்முறை:
பொட்டுக்கடலை, கசகசா, எள்ளு, தேங்காயை இவற்றை வெறும் வாணலியில் சிவக்க தனித்தனியாக வறுக்கவும்.
தேங்காயை தவிர மற்றவற்றை நைசாக அரைத்துக் கொண்டு வெல்லம் பாகு வைத்து இறக்கி மாவு, தேங்காய், ஏலப்பொடி ஆகியவற்றை போட்டு நெய் காய்ச்சி விட்டு சூட்டோ டு பிடிக்கவும்.
இது போல வேர்க்கடலையையும் உருண்டை பிடிக்கலாம்.

தங்கம் ராமசாமி
More

லாடு வகைகள்
ரவை லட்டு
மோகன்லாடு அல்லது பூரிலாடு
அவல்லாடு
பயத்தம் லாடு
பொரிவிளங்காய் லாடு
நாகபஞ்சமி லாடு
பேஸன்லாடு
அரண்மனை லாடு
Share: 




© Copyright 2020 Tamilonline