தேவையான பொருட்கள்: பொட்டுக்கடலை - 2 கப் வெல்லம் - 2 கப் கசகசா - 1 மேசைக்கரண்டி எள்ளு - 2 மேசைக்கரண்டி ஏலக்காய் - 6 தேங்காய்த் துருவல் - 1/2 கப் நெய் - 2 ஸ்பூன்
செய்முறை: பொட்டுக்கடலை, கசகசா, எள்ளு, தேங்காயை இவற்றை வெறும் வாணலியில் சிவக்க தனித்தனியாக வறுக்கவும். தேங்காயை தவிர மற்றவற்றை நைசாக அரைத்துக் கொண்டு வெல்லம் பாகு வைத்து இறக்கி மாவு, தேங்காய், ஏலப்பொடி ஆகியவற்றை போட்டு நெய் காய்ச்சி விட்டு சூட்டோ டு பிடிக்கவும். இது போல வேர்க்கடலையையும் உருண்டை பிடிக்கலாம்.
தங்கம் ராமசாமி |