Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
December 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர் கடிதம் | சமயம்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | பொது | நலம்வாழ | கவிதைபந்தல் | முன்னோடி | அனுபவம் | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
நிகழ்வுகள் - நடந்தவை
மாதா அமிர்தானந்தமயி அமெரிக்கா விஜயம்
வ.சுப. மாணிக்கனார் நூற்றாண்டு விழா
BATCC: சங்கமம் 2016 திருவிழா
சிகாகோ: குழந்தைகள் தினவிழா
மைத்ரி நாட்யாலயா: 'கஜானனீயம்'
அரங்கேற்றம்: சங்கவி குப்புசாமி
டாலஸ் மெட்ரோப்ளெக்ஸ்: தீபாவளிக் கொண்டாட்டம்
அரங்கேற்றம்: ஸ்ரீதேவி ஜெயராமன்
டெக்சஸ்: தமிழ் ஆசிரியர் பயிற்சி முகாம்
டெக்சஸ்-ஆலன்: இளந்தளிர் விழா
TNF: ஃபிலடெல்பியா ஈகை விழா
சான் அன்டோனியோ: படகுத் திருவிழாவும் தீபாவளித் திருவிழாவும்
- காளிச்சரண்|டிசம்பர் 2016|
Share: 
நவம்பர் 5. 2016 சனிக்கிழமை அன்று சான் அன்டோனியோவில் உள்ள சான் அன்டோனியோ ஆற்றில் படகுத்திருவிழா நடைபெற்றது. சான் அன்டோனியோ நகரசபையுடன் இணைந்து நடத்தும் தீபாவளிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இது நடைபெற்றது. 13 இந்திய மாநிலங்களின் சார்பாக அலங்கரிக்கப்பட்ட படகுகளில் அந்தந்த மாநில மக்கள் தமது பாரம்பரிய உடைகளில் நடனமாடியபடி அணிவகுத்து வந்தார்கள். சான் அன்டோனியோ தமிழ்ச்சங்கத்தின் சார்பாகக் கோவில்கோபுர வேலைப்பாடுகளுடன் படகு அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

அக்டோபர் 22, 2016 அன்று தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தீபாவளித் திருநாள் கொண்டாடப்பட்டது. விழாவில் சான் அன்டோனியோ தமிழ்ப்பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் தமிழர் குழுநடனங்கள், பாடல்கள், நாட்டுப்புற நடனம், மயிலாட்டம், புலியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் யாவும் இடம்பெற்றன. இவ்வாண்டின் துவக்கத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்றோருக்குப் பரிசும், கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
காளிச்சரண்,
சான் அன்டோனியோ, டெக்சஸ்
More

மாதா அமிர்தானந்தமயி அமெரிக்கா விஜயம்
வ.சுப. மாணிக்கனார் நூற்றாண்டு விழா
BATCC: சங்கமம் 2016 திருவிழா
சிகாகோ: குழந்தைகள் தினவிழா
மைத்ரி நாட்யாலயா: 'கஜானனீயம்'
அரங்கேற்றம்: சங்கவி குப்புசாமி
டாலஸ் மெட்ரோப்ளெக்ஸ்: தீபாவளிக் கொண்டாட்டம்
அரங்கேற்றம்: ஸ்ரீதேவி ஜெயராமன்
டெக்சஸ்: தமிழ் ஆசிரியர் பயிற்சி முகாம்
டெக்சஸ்-ஆலன்: இளந்தளிர் விழா
TNF: ஃபிலடெல்பியா ஈகை விழா
Share: