ஹடுதியா பாக்
|
|
|
|
தேவையான பொருட்கள் இஞ்சி (நறுக்கியது) - 1 கிண்ணம் சர்க்கரை - 2 கிண்ணம் பால் பௌடர் - 1 கிண்ணம் நெய் - சிறிதளவு
செய்முறை இஞ்சி, சர்க்கரை இரண்டையும் மிக்சியில் போட்டு அரைத்து அத்துடன் பால் பௌடரையும் கலந்து அடுப்பில் வைத்துக் கிளறிக்கொண்டே கெட்டிப்பதம் வந்தவுடன் துளி நெய்விட்டுக் கீழே இறக்கவும். நெய்தடவிய தட்டில் கொட்டி ஆறியவுடன் வில்லை போடவும். குளிர்காலத்தில் செய்து சாப்பிடுவார்கள். உடம்புக்கும் வயிற்றுக்கும் மிகவும் நல்லது. மகராஷ்டிராவில் இதனை எல்லா வீடுகளிலும் செய்கின்றனர். |
|
தங்கம் ராமசுவாமி, பிரிட்ஜ்வாட்டர், நியூ ஜெர்சி |
|
|
More
ஹடுதியா பாக்
|
|
|
|
|
|
|